டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில்  பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !

-க்ரீன் சிக்னல்  கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் ‘டிராபிக் ராமசாமி’. இந்தப் படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்படும் படமாகும்.    இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர்  எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு …

டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில்  பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் ! Read More

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நெப்போலியன்’ படத்தை  தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கே.சுரேஷ் |

தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘நெப்போலியன்’ படத்தை உரிமை வாங்கி ஸ்டுடியோ 9 சார்பில்  ஆர்.கே.சுரேஷ் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்கவுள்ளார். தன் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெற்றிப் படமான ‘தர்ம துரை ‘ க்குப் பிறகு  வித்தியாசமான நல்லதொரு …

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நெப்போலியன்’ படத்தை  தமிழில் ரீமேக் செய்கிறார் ஆர்.கே.சுரேஷ் | Read More

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல்: அருள்பதிக்கு முன்னணி தயாரிப்பாளர்கள் ஆதரவு!

 சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி ஏ அருள்பதிக்கு கலைப்புலி தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.   சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் …

விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல்: அருள்பதிக்கு முன்னணி தயாரிப்பாளர்கள் ஆதரவு! Read More

சின்ன படங்களை கொல்லாதீங்க” ; ‘நான் இப்படித்தான்’ விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..!

ஓம் சாய் ஸ்ரீ கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நான் இப்படித்தான்’. பெங்களூரை சேர்ந்த சிவகுமார் படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக பரிமளா நடித்துள்ள இந்தப்படத்தை வெண்ணிலா சரவணன் இயக்கியுள்ளார்.    இந்தப்படத்திற்கு ஏ.கே.ராம்ஜி இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். …

சின்ன படங்களை கொல்லாதீங்க” ; ‘நான் இப்படித்தான்’ விழாவில் கொந்தளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..! Read More

‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற ‘மெகா மருத்துவ முகாம்’! 

மத்திய சென்னை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் கோமகன் கமல் தலைமையில் நடைபெற்ற மெகா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கிய  சமூகபோராளி நடிகர்  ஆரி, பிக்பாஸ் புகழ் நடிகர் வையாபுரி, நகைச்சுவைத் நடிகர்த …

‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற ‘மெகா மருத்துவ முகாம்’!  Read More

நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் :மோகன்ராஜா

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து …

நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் :மோகன்ராஜா Read More

வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுத்தந்துள்ளது – ‘உள்குத்து’ நடிகர் தினேஷ்

‘உள்குத்து’  திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் தினேஷ், தயாரிப்பாளர் PK FILM Factory G.விட்டல் குமார்  , இயக்குநர் கார்த்திக் ராஜு , இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவாளர் P.K.வர்மா , நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட …

வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுத்தந்துள்ளது – ‘உள்குத்து’ நடிகர் தினேஷ் Read More

என் படம் இங்கிலீஷ் படங்களின் காப்பிதான்: ‘பலூன் ‘ பட இயக்குநர் வெளிப்படை பேச்சு!

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் மூவரும் நடித்துள்ள படம் ‘பலூன்’. அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ளது. 70 MM Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். …

என் படம் இங்கிலீஷ் படங்களின் காப்பிதான்: ‘பலூன் ‘ பட இயக்குநர் வெளிப்படை பேச்சு! Read More

ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் !

இயக்குநர் ஒருவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்று இருக்கிறார். அவர் பெயர் விஜய் பரமசிவம்.  இவரது  அப்பா ஓர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல  ‘கொலுசு ‘ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளரும்  கூட.    இரண்டு முதுகலைப் பட்டம் பெற்ற …

ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் ! Read More

ரசிகர்கள் ஹலோ சொல்ல காத்திருக்கிறார்கள் !

அகில் அக்கினேனியின் நடனத்தை திரையில் பார்க்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்  சினிமா ரசிகர்கள். நடனத்துக்கு பெயர் பெற்ற அகில், தன் நடனத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை ரசிகர்களை ஹலோ படத்தின் திருமண பாடலான மெரிஸ் மெரிஸ் மூலம் கவர்ந்திழுக்க இருக்கிறார். …

ரசிகர்கள் ஹலோ சொல்ல காத்திருக்கிறார்கள் ! Read More