மலேசியாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!

மலேசியாவில் நடைபெற்ற ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா! மலேசியா தலை நகர் கோலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்தும் ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும் விழாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் …

மலேசியாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா! Read More

விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் ‘குறள் 388 ‘

தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் ” குறள் 388″ தமிழ் தெலுங்கு எனஇரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.. தமிழில் குறள் …

விஷ்ணு மஞ்சு – சுரபி நடிக்கும் ‘குறள் 388 ‘ Read More

இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது :கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து விஷால் !

கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர் சந்திப்பு செய்தி! அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றன. அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக …

இந்த வரிவிதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது :கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து விஷால் ! Read More

காக்கி உடையில் மிரட்டும் பரத்!

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, …

காக்கி உடையில் மிரட்டும் பரத்! Read More

தொடர்ந்து நடிப்பேன் : மு.களஞ்சியம்

தொடர்ந்து நடிப்பேன்  என்கிற  மு.களஞ்சியம் பேசும் போது ” டி.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் M.G.K என்ற பட நிறுவனம் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிப்பில்தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சிலை கடத்தலை மையமாக கொண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” களவு தொழிற்சாலை ” படத்தில் …

தொடர்ந்து நடிப்பேன் : மு.களஞ்சியம் Read More

தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்!

தனா இயக்கும் “படைவீரன் “படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ் EVOKE PRODUCTIONS ஏ. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்னத்தின் துணை இயக்குநராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய …

தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்! Read More

அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’!

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும்  வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் . இப்படத்தின் இயக்குநர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.   பாஸ்கர் ஒரு …

அரவிந்த்சாமி நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’! Read More

இயக்குநர் முருகதாஸ் வெளியிட்ட   கபிலன்வைரமுத்துவின்  “இளைஞர்கள் என்னும் நாம்”

  சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் அணுக்கப் பேரவை என்ற மாணவர் இயக்கம் தமிழகத்தில் சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனான கபிலன்வைரமுத்துவும் அவரது பள்ளி கல்லூரி நண்பர்களும் இந்த இயக்கத்தை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். பத்தாயிரத்திற்கும் …

இயக்குநர் முருகதாஸ் வெளியிட்ட   கபிலன்வைரமுத்துவின்  “இளைஞர்கள் என்னும் நாம்” Read More

ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கும்  “இங்கிலிஷ் படம் ” !

ஆர் .ஜே.மீடியா  கிரியேஷன்ஸ்   சார்பில் ஆர் ஜே எம் வாசுகி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இங்கிலிஷ் படம் “இப்படத்தை புதுமுக  இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாயகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் …

ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கும்  “இங்கிலிஷ் படம் ” ! Read More

வில்லன் விஷால் !

அடுத்தடுத்து தன்னுடைய வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவரத் தயாராகும் நடிகர் விஷால் ! இந்த வருடம் நடிகர் , தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட விஷாலுக்கு வெற்றி வருடம் என்றே சொல்லலாம்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய …

வில்லன் விஷால் ! Read More