கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைக் கதை :அஞ்சுக்கு ஒண்ணு !

பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத்திரைபடத்தை ஆர்வியார் இயக்கியுள்ளார். கட்டட வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம். மேலும் கட்டட வேலை  செய்யும் கூலித் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் வாழலாம், எப்படியெல்லாம் …

கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைக் கதை :அஞ்சுக்கு ஒண்ணு ! Read More

ஜல்லிக்கட்டை மையப் படுத்தும் ‘ இளமி’

ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “இளமி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் “சாட்டை” படத்தில் கதாநாயகனாக நடித்த  யுவன் நடிக்கிறார். கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார்.மற்றும் ரவிமரியா, பாண்ட்ஸ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.அதற்கான …

ஜல்லிக்கட்டை மையப் படுத்தும் ‘ இளமி’ Read More

ஹீரோ ஆன ஹிப்ஹாப் தமிழா ஆதி!

இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி ! ஹிப்ஹாப் தமிழா ஆதி அவருடைய ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அவர் உருவாக்கும் இண்டிபெண்டென்ட் மியூசிக் வீடியோவில் அவரே நடித்து அவரே தான் இயக்கி வந்தார். …

ஹீரோ ஆன ஹிப்ஹாப் தமிழா ஆதி! Read More

அனிரூத்துக்கு விவேக் பாராட்டு : இளையராஜா என்னும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்து!

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் ‘ரம்’ திரைப்படம்…’வி ஐ பி’ புகழ் ஹ்ரிஷிகேஷ், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரம்’ …

அனிரூத்துக்கு விவேக் பாராட்டு : இளையராஜா என்னும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்து! Read More

கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை ? சினிமா விழாவில் பார்த்திபன் பேச்சு

மாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா  நடைபெற்றது. விழாவில் இயக்குநர்- நடிகர் பார்த்திபன் பேசியபோது, ” இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இதை …

கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை ? சினிமா விழாவில் பார்த்திபன் பேச்சு Read More

விஜய் ஆண்டனி ஒரு சைத்தான் : தயாரிப்பாளர் டி சிவா

“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி…” என்று ‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் தயாரிப்பாளர் டி சிவா தன்னுடைய திரைப்படங்களுக்கு  எதிர்மறையான தலைப்புகளை தேர்வு செய்து அதன் மூலம் வெற்றி வாகை சூடி வருவது  விஜய் ஆண்டனியின் தாரக …

விஜய் ஆண்டனி ஒரு சைத்தான் : தயாரிப்பாளர் டி சிவா Read More

ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்!

கிட்ட தட்ட 100  கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த காஞ்சனா – 2 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது “ மொட்ட சிவா கெட்ட சிவா, “ சிவலிங்கா “  போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து …

ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்! Read More

கடைசி பெஞ்ச் கார்த்தியாக பரத்!

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “  கடைசி பெஞ்ச் கார்த்தி “ இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் …

கடைசி பெஞ்ச் கார்த்தியாக பரத்! Read More

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆரம்பமானது!

சூர்யா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் K.E ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ” தானா சேர்ந்த கூட்டம்” இப்படத்தின் பூஜை இன்று மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்றது. இதில் சூர்யா ,கார்த்தி தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, …

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆரம்பமானது! Read More

விஷால் – தமன்னா- வடிவேலு – சூரி நடிக்கும் ‘ கத்திசண்டை ‘இம்மாதம் வெளியாகும்!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ‘ வீரசிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.                                           இதை தொடர்ந்து ‘கத்திசண்டை ‘ படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த …

விஷால் – தமன்னா- வடிவேலு – சூரி நடிக்கும் ‘ கத்திசண்டை ‘இம்மாதம் வெளியாகும்! Read More