மழைவெள்ளமும் இசைவெள்ளமும் : ‘சென்னையில் திருவையாறு’ மூலம் உதவி!
லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில்திருவையாறு 11ஆம் ஆண்டு இசைதிருவிழா வருடாவருடம் கோலகலமாகத் தொடங்கி அனைத்து கர்நாடக இசை ரசிகர்களைக் கவர்ந்த லஷ்மன்ஸ்ருதியின் சென்னையில்திருவையாறு தனது 11ஆம்ஆண்டு ‘சென்னையில்திருவையாறு’ இசைத் திருவிழாவை இந்தமாதம் 18ம்தேதி தொடங்கவுள்ளது. இவ்விழாவைப் பிரபலநடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநர் …
மழைவெள்ளமும் இசைவெள்ளமும் : ‘சென்னையில் திருவையாறு’ மூலம் உதவி! Read More
