‘திட்டம் போட்டு திருடற கூட்ட’த்தில் சேர்ந்த நடிகர் பார்த்திபன்!

ஹீரோ, வில்லன், இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, புதுமை விரும்பி என  பல முகங்கள்  நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. பலதரப்பட்ட மக்களையும்  தன்னுடைய தனித்துவமான நடிப்பால் மயக்கி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் நடிகர் பார்த்திபன் .இயக்குநர் விக்னேஷ் சிவனின்  ‘நானும் ரௌடி …

‘திட்டம் போட்டு திருடற கூட்ட’த்தில் சேர்ந்த நடிகர் பார்த்திபன்! Read More

பாபி சிம்ஹா11 தோற்றத்தில் நடிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’

‘அசால்ட் சேது’ என்னும் கதாப்பாத்திரம் மூலம் தேசிய விருதை தட்டிச் சென்ற பாபி சிம்ஹாவிற்கு, சமீபத்தில் வெளியான ‘இறைவி’ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் வெளியான கோ 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல …

பாபி சிம்ஹா11 தோற்றத்தில் நடிக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ Read More

டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் நடிக்கும் ‘ 88 ‘

ஜெ.கே மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.ஜெயகுமார் தயாரிக்கும் படம்  “ 88 “  இந்த படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக  உபாஷ்னாராய் நடிக்கிறார். இவர் மிஸ் இண்டியா …

டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன் மதன் நடிக்கும் ‘ 88 ‘ Read More

கல்லூரி மாணவர்களைத் திரட்டி கலாம் கனவை நிறைவேற்றும் விவேக்!

மறைந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் பத்மஸ்ரீ விவேக் சார்பில் “பசுமை கலாம் அமைதி பேரணி” இன்று (24.07.2016) சென்னைய மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலையருகில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு …

கல்லூரி மாணவர்களைத் திரட்டி கலாம் கனவை நிறைவேற்றும் விவேக்! Read More

ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது!

ஆபாச காமெடி இல்லை;  ஆவேச பஞ்ச் வசனங்கள் இல்லை ; பாடல்கள் இல்லை ; கதாநாயகி இல்லை; காதல் இல்லை;  இப்படி வழக்கமான எதுவும் இல்லை. பரபரப்பான கதை உண்டு விறுவிறுப்பான காட்சிகள் உண்டு அப்படிஉருவாகியுள்ள  ஒரு  படம்தான் ‘துருவங்கள் பதினாறு’. …

ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது! Read More

முதலில் குடும்பத்தைப் பாருங்கள் : ரசிகர்களிடம் சூர்யா பேச்சு!

​தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை 2 வருட இடைவேளைக்கு பிறகு நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வு சென்னையில் உள்ள ஸ்ரீ வாரு  திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் தமிழகம் , கேரளம் , ஆந்திரா , கர்நாடகா மற்றும் மும்பையில் இருந்து …

முதலில் குடும்பத்தைப் பாருங்கள் : ரசிகர்களிடம் சூர்யா பேச்சு! Read More

சத்யராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம், ஒரு ‘கிட்னாப் – திரில்லர்’

தமிழ் திரையுலகின் ‘ஜாம்பவானாக’ திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ். அரசனாக இருந்தாலும் சரி, கூலித் தொழிலாளியாக இருந்தாலும் சரி, அந்த கதாப்பாத்திரம் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்கள் உள்ளத்தில் விதைத்தவர் நடிகர் சத்யராஜ். இதுவரை அவர் நடித்த …

சத்யராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம், ஒரு ‘கிட்னாப் – திரில்லர்’ Read More

எஸ் வி சேகர் பிரதமர் சந்திப்பு!

நடிகரும் பாரதீய ஜனதா உறுப்பினருமான நேற்று மரியாதை நிமித்தமாக பாரதப் பிரதமர் மோடி அவர்களை பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தார். ​அப்போது தன்னுடைய ​​மத்திய தணிக்கை சட்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தை அளித்தார் ​

எஸ் வி சேகர் பிரதமர் சந்திப்பு! Read More

இணையத்தள சேனலின் புதிய படைப்பு ‘கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்’

என்னதான் இந்தியாவில் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் பல்வேறு கலாச்சாரத்தையும், மரபையும் கடைப்பிடித்து  வந்தாலும், ‘கல்யாணம்’ என்று வரும் போது அனைத்து தரப்பு பெற்றோர்களும்  உணர்ச்சிகளால் தான் கட்டப்படுகின்றனர்.  இந்த கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது தான் ‘கல்ச்சர் மிஷின் – …

இணையத்தள சேனலின் புதிய படைப்பு ‘கண்ட்ரோல் + ஆல்ட் + டெலீட்’ Read More

சுதீப்புடன் நடிக்க ஆசை: தனுஷ்

ராக் லைன் வெங்கடேஷ் வழங்கும்  ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும்’ முடிஞ்சா இவன புடி’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இப்படத்தின் கதாநாயகன் கிச்சா சுதீப் , இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் , தயாரிப்பாளர் சூரப்பா பாபு , இசையமைப்பாளர் …

சுதீப்புடன் நடிக்க ஆசை: தனுஷ் Read More