என் குடும்பமே மாதவன் ரசிகர்கள்: சூர்யா யதார்த்த பேச்சு!

சற்றே இடைவெளிக்குப்பின் மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். ‘இறுதிச்சுற்று’ .இப்படத்தை மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றி, ‘துரோகி’ என்கிற  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுதா இயக்கியுள்ளார்.இப்படத்தை சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ‘இறுதிச் சுற்று’ இருமொழித் திரைப்படமாக  …

என் குடும்பமே மாதவன் ரசிகர்கள்: சூர்யா யதார்த்த பேச்சு! Read More

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை!

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் எழுதியுள்ள பிறந்தநாள்  வாழ்த்துக் கவிதை! காத்திருக்கிறோம் -வரட்டும்னு காத்திருக்கிறோம் ! என்ன தப்பு? விடியல் வந்ததும் Good morning சொல்ல… நான் கொஞ்சம் கூடுதல் . யாருக்காவது வாழ்த்து சொல்ல -முதல் ஆளாய் அலைவேன். இன்று அகப்பட்டவர் ஆஸ்கார் …

ஏ.ஆர்.ரகுமானுக்கு பார்த்திபன் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை! Read More

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர்!

விரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்’ படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளவர் ரமீஸ் ராஜா. இவருடைய அடுத்த படம் ‘உல்ட்டா’.   அழகான இளம் நடிகரான ரமீஸ் ராஜா தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் …

முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர்! Read More

அருந்ததிராய் சாயலில் மதுமிதா நடிக்கும் ‘புத்தன் இயேசு காந்தி’

“புத்தன் இயேசு காந்தி”திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும்இப்படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.   கிஷோர் தூக்குத் தண்டனைக் கைதியாக நடிக்கிறார். வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாக வருகிறார்கள். மதுமிதா சமூகஅவலங்களுக்கு எதிராகப் …

அருந்ததிராய் சாயலில் மதுமிதா நடிக்கும் ‘புத்தன் இயேசு காந்தி’ Read More

“கன மழையில் பாடம் பயில்வோம்” -எஸ்.எஸ்.குமரன் இசையில் ஆல்பம்!

பூ, களவாணி படங்களின் மூலம் தமிழ் திரையுலகத்தின் மிக முக்கியமான இசையமைப்பாளராக அறியப்பட்டவர் எஸ்.எஸ்.குமரன். தொடர்ந்து படங்களையும் இயக்கி வரும் அவர், தற்போது எல்.ஐ.சி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த பணிகள் ஒருபுறமிருக்க, சென்னை மற்றும் கடலூர் வெள்ள …

“கன மழையில் பாடம் பயில்வோம்” -எஸ்.எஸ்.குமரன் இசையில் ஆல்பம்! Read More

நடிகர் சிவகுமாரின் அடுத்த அரிய முயற்சி : 75 வயதிலும் இலக்கிய சாதனை

கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில் நடிகர் சிவகுமார்  சொற்பொழிவு நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதன் பிறகு இப்போது ‘மகாபாரதம்’ தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக ஒரு கல்லூரியில் நிகழ்த்தியிருக்கிறார். …

நடிகர் சிவகுமாரின் அடுத்த அரிய முயற்சி : 75 வயதிலும் இலக்கிய சாதனை Read More

வாழ்க்கையைத் தொலைத்த 3 இளைஞர்களின் கதை “பட்டய கிளப்பும் பசங்க”

பிரபல இயக்குநர் வினயன் தமிழில் இயக்கிய “காசி” ,“என் மன வானில்”, “அற்புதத் தீவு” ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் அனூப்ராஜ். இவர் இயக்கும் முதல் படம் “பட்டய கிளப்பும் பசங்க” திறமையுள்ள இளம் இயக்குநர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை …

வாழ்க்கையைத் தொலைத்த 3 இளைஞர்களின் கதை “பட்டய கிளப்பும் பசங்க” Read More

யானையுடன் , ஓவியா நடித்துள்ள ‘சீனி ‘ படத்திற்கு ‘யு ‘ சான்றிதழ்!

இயக்குநர் மனோஜ்குமாரிடம் பல படங்களில் உதவி  இயக்குநராக பணிபுரிந்தவரும் , பின் அவரது தயாரிப்பிலேயே ராஜு சுந்தரம் – சிம்ரன் ஜோடி நடித்த ‘ஐ லவ் யூ டா ‘ படத்தை இயக்கியவரும் இயக்குநர் சுராஜின் உதவியாளருமான ராஜதுரையின்  இயக்கத்தில் சுமார் …

யானையுடன் , ஓவியா நடித்துள்ள ‘சீனி ‘ படத்திற்கு ‘யு ‘ சான்றிதழ்! Read More

விரைவில் பெங்களூர் நாட்கள் !

மலையாளத்தில் வரலாறு காணாத வசூலை குவித்து கேரளாவிற்கு வெளியேயும் பெரும் வெற்றி பெற்ற ”பெங்களூர் டேய்ஸ்” (BANGALORE DAYS) திரைப்படத்தை தற்போது தமிழில் ”பெங்களூர் நாட்கள்” என்ற பெயரில் பிவிபி சினிமா தயாரித்திருக்கிறது. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த தமிழ் …

விரைவில் பெங்களூர் நாட்கள் ! Read More