ஒழுக்கமான ஒரு காதல் கதையைக் கூறும் ‘அகத்திணை ‘ படம்!

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அகத்திணை என்று பெயரிட்டுள்ளனர்.  கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார்.   மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, …

ஒழுக்கமான ஒரு காதல் கதையைக் கூறும் ‘அகத்திணை ‘ படம்! Read More

இந்து முஸ்லிம் காதல் பற்றிய படம் ‘மீண்டும் ஒரு காதல் கதை’

இரண்டு மதம் சார்ந்த காதல் கதைகள் கொண்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன. மதம் கடந்த காதல் ‘அலைகள் ஓய்வதில்லை’ முதல் ‘பம்பாய்’ வரை பல படங்களில் காட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சொல்லி வெற்றி பெற்றவை. இந்த வரிசையில் இடம் …

இந்து முஸ்லிம் காதல் பற்றிய படம் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ Read More

ரஜினியை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்: விநியோகஸ்தர்கள் போர்க்கொடி

லிங்கா நஷ்ட ஈடு சம்பந்தமாக, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடர்பாக  பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் இது குறித்த பத்திரிகைச் செய்தியை வெளியிட்டனர்.அதில் கூறியிருப்பதாவது: “ ‘லிங்கா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிந்த ஒரே நபர் ரஜினிகாந்த்தான். அவரை நம்பித்தான் ‘லிங்கா’ …

ரஜினியை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்: விநியோகஸ்தர்கள் போர்க்கொடி Read More

வேடிக்கை பார்த்த மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த படக்குழு!

ஒரு படக்குழுவினர்  வேடிக்கை பார்த்த மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்தனர் விபின் மூவி பட நிறுவனம்   தயாரிக்கும் படத்திற்கு “ வெத்து வேட்டு “ என்று பெயரிட்டுள்ளனர்.   ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.  கதாநாயகியாக ‘விழா’ பட நாயகி மாளவிகாமேனன் நடிக்கிறார்.மற்றும் …

வேடிக்கை பார்த்த மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த படக்குழு! Read More

ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்திலிருந்து இன்னொரு இசையமைப்பாளர் !

ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்திலிருந்து மீண்டும் ஒரு இசைக்கலைஞன். ரஹ்மானின் தங்கை மகனான ஈ.ஆர்.அசார் காஷிஃப்  ‘கண்ணாலே’ என்ற மியுசிக் வீடியோ மூலம் இசையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறார். இளமை பொங்கும் இந்த காதல் பாடலை காஷிஃப் இசையமைக்க பிரபல …

ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்திலிருந்து இன்னொரு இசையமைப்பாளர் ! Read More

சிஷ்யருக்கு உதவும் குரு மிஷ்கின் !

முன்னணி இயக்குநர்கள் தங்களது உதவி இயக்குநர்களின் படங்களைத் தயாரித்து உதவி புரியும் ஆரோக்கியமான பழக்கம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது. இயக்குநர் ஷங்கர் தனது சிஷ்யர் காரத்திக் G க்ரிஷ் இயக்கிய கப்பல் படத்தை வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு அது பக்க …

சிஷ்யருக்கு உதவும் குரு மிஷ்கின் ! Read More

சத்யபாமா பல்கலைக் கழக கலைவிழா கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் துவக்கி வைத்தார்

சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக கலை விழா 12-02-2015 அன்று நடைபெற்றது. பிரபல கிரிக்கெட் வீரர் திரு. கௌதம் கம்பீர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் .டாக்டர். ஜேப்பியார் , கௌதம் கம்பீர் அவர்களுக்கு பொன்னாடை …

சத்யபாமா பல்கலைக் கழக கலைவிழா கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் துவக்கி வைத்தார் Read More

என் நிஜ குணாதிசயங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது:ஜோஸ் செல்வராஜ்.

தன் நிஜ குணாதிசயங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது என்கிறார் ஜோஸ் செல்வராஜ். இசைக்கு  இசைவது இளமையின் இயல்பு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’.  இப்படத்தில் நடிப்பு, பாட்டு, வாத்தியம் என நடிப்பிலும் இசையிலும் கைதேர்ந்த …

என் நிஜ குணாதிசயங்கள் ஒத்திருந்ததால் நடிப்பதற்கு எளிதாக இருந்தது:ஜோஸ் செல்வராஜ். Read More

வெளிப்படையாகப் பேசி வெற்றி பெறும் வியாபாரி உதயநிதி: புதுமுக இயக்குநர் பேச்சு

மொபைல் போனை மையப்படுத்தி உருவாகியுள்ள  கதையான ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தின் ஊடக சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வாங்கி வெளியிடுகிறது. இந்த மகிழ்ச்சியில் படக்குழுவினர் வாயெல்லாம் பல்லாக பேசினார்கள். “படமெடுப்பதைவிட வெளியிடுவது …

வெளிப்படையாகப் பேசி வெற்றி பெறும் வியாபாரி உதயநிதி: புதுமுக இயக்குநர் பேச்சு Read More

படப்பிடிப்பில் ஸ்ருதி பாலாவிடம் வம்பு செய்த நடிகர்!

தமிழ் சினிமா எண்ணற்ற திறமைமிக்க கலைஞர்களின் புகலிடமாய் இருந்துள்ளது. கேரளத்திலிருந்து மற்றுமொரு திறமைமிக்க நடிகையை பெற்றுள்ளது தமிழ் சினிமா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ‘ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் ஸ்ருதி பாலா அப்படிப்பட்ட ஒருவர்தான். . ‘மிர்ச்சி’ செந்தில் …

படப்பிடிப்பில் ஸ்ருதி பாலாவிடம் வம்பு செய்த நடிகர்! Read More