ஊர் ஊராக, நாடு நாடாக பல கட்டங்களாக கட்டம் கட்டி நடக்கும் ‘சகாப்தம்’ படப்பிடிப்பு!

‘சகாப்தம்’   படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள்  பொள்ளாச்சி,வால்பாறை,ஆழியார் டேம் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. இங்கே ஒரு டூயட் பாடல் படமாக்கப்பட்டது இதற்கு மாஸ்டர் ஹபீப் நடனம் அமைக்க நாயகன் சண்முகபாண்டியனும்,நாயகி நேஹா ஹிங்கும் கலந்துகொண்டார்கள்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் 15 …

ஊர் ஊராக, நாடு நாடாக பல கட்டங்களாக கட்டம் கட்டி நடக்கும் ‘சகாப்தம்’ படப்பிடிப்பு! Read More

வி4 விருதுகள் வழங்கும் விழா 2015!

இந்திய சினிமாவின் 102-வது ஆண்டை முன்னிட்டும் தமிழ் சினிமாவின் 83-வது ஆண்டை கொண்டாடும் வகையிலும் தமிழ் திரையுலகில் சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை ‘வி4’ விருது வழங்கி கௌரவப்படுத்துகிறது. இதற்கான விழா வரும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டில் காமராஜர் அரங்கத்தில் …

வி4 விருதுகள் வழங்கும் விழா 2015! Read More

சினிமா டு ஹோம் தரமான புதுப்பட சி.டி.க்களை வீட்டுக்கு வீடு வழங்குகிறது!

சேரன் ‘சினிமா டு ஹோம்’ என்ற அமைப்பை சமீபத்தில் தொடங்கினார். இதன் மூலம் புது பட சி.டி.க்கள் படம் தியேட்டர்களில் ரிலீசாகும் அன்றே வீடுகளில் சப்ளை செய்யப்படும் என்று அறிவித்தார். சினிமா டு ஹோம்  பற்றி  சேரன் இன்று ஊடகங்களிடம் விளக்கம் …

சினிமா டு ஹோம் தரமான புதுப்பட சி.டி.க்களை வீட்டுக்கு வீடு வழங்குகிறது! Read More

லதா ரஜினிகாந்தை விட்டு விடுங்கள் ! நாங்கள்தான் கடன் வாங்கியவர்கள் -‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் வேண்டுகோள்

சமீப நாட்களாக ‘கோச்சடையான்’ சம்பந்தமாக வங்கி கடன் பிரச்சினை என்றும் லதா ரஜினிகாந்தைத் தொடர்பு படுத்தியும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் ஊடகங்களை …

லதா ரஜினிகாந்தை விட்டு விடுங்கள் ! நாங்கள்தான் கடன் வாங்கியவர்கள் -‘கோச்சடையான்’ தயாரிப்பாளர் வேண்டுகோள் Read More

படிப்பைத் தூண்டிவிடும் “மைன்ட் ஃப்ரெஷ் – Flying Elephants”

“என்னோட பையன் 8-வது படிக்கிற வரைக்கும் நல்லா தான் படிச்சிட்டு இருந்தான். ஆனா, 9-வது போனதுல இருந்து மார்க் கம்மி ஆயிடுச்சி. என்ன பண்றதுன்னே தெரியல.” என்பது பல பெற்றோர்களின் மனக்குறை. அதுபோலவே, “என்னோட பையன் +1,+2 போனதுல இருந்து சொல்ற பேச்சே …

படிப்பைத் தூண்டிவிடும் “மைன்ட் ஃப்ரெஷ் – Flying Elephants” Read More

கமல், விஜய் பங்கேற்கும் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடக்கிறது!

தென்னிந்தியதிரைப்படஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA சார்பாக கடந்த 9  ஆண்டுகளாக சிறந்தபடங்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களில் சிறந்த படைப்புகளை அளித்தவர்களை தேர்ந்தெடுத்து சிகாஅவார்ட்ஸ் (SICA Awards) என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது. 10-வது ஆண்டின் …

கமல், விஜய் பங்கேற்கும் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடக்கிறது! Read More

பாலசந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க அரசுக்கு இயக்குநர் சங்கம் கோரிக்கை!

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது. இயக்குநர் பாரதிராஜா இதில் பங்கேற்று பாலசந்தரின் உருவப் படத்தை திறந்து வைத்தார். பிறகு மேடையில் கண்கலங்கிய படி …

பாலசந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க அரசுக்கு இயக்குநர் சங்கம் கோரிக்கை! Read More

வித்தியாசமான விஞ்ஞானி வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கும் படம் !

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரிக்கும் படம் ‘ஆய்வுக்கூடம்’ புதுமுகம் கணபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.புதுமுகம் சத்யஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் மிக முக்கிய வேடமாக விஞ்ஞானி மார்ட்டின் லியோ என்ற ஆராய்ச்சியாளர் வேடமேற்கிறார் ஆர்.பாண்டியராஜன்.மற்றும் ப்ரீத்தி,சௌந்தர்,பிரபுராஜ்,ரியாஸ்,பவுனிஜெய்சன், …

வித்தியாசமான விஞ்ஞானி வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கும் படம் ! Read More

எங்கே அரித்தாலும் சொறியத்தான் வேண்டும் : கலாய்த்த கப்பல் இயக்குநர்

அண்மையில் வெளியான படங்களில் சர்ச்சைகள் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ‘கப்பல்’ வணிக வசூல் அளவில் முன்னணியில் சென்று கொண்டிருக்கிறதாம். அந்த மகிழ்ச்சியை ஊடகங்களிடம்’கப்பல்’ படக்குழு இன்று பகிர்ந்து கொண்டது. நிகழ்ச்சியில் கார்த்திக் ஜி.கிரிஷ், ரோபோசங்கர், வைபவ், சோனம் பாஜ்வா, உள்பட கப்பல் …

எங்கே அரித்தாலும் சொறியத்தான் வேண்டும் : கலாய்த்த கப்பல் இயக்குநர் Read More

‘தமிழ்நாடு, கேரளா வில்லன்களுக்கு இடையே நடக்கும் மோதல் கதை!

தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர்  தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ்  முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். காநாயகியாக ஸ்ரீரக்ஷா நடிக்கிறார். இன்று …

‘தமிழ்நாடு, கேரளா வில்லன்களுக்கு இடையே நடக்கும் மோதல் கதை! Read More