இளையராஜா இசையில் ஹரிகுமார் நடிக்கும் படம் ‘ மதுரை மணிக்குறவன் ‘

காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.ஜி.காளையப்பன் தயாரிக்கும் படம் “ மதுரை மணிக்குறவன் “ இரட்டை வேடங்களில் நடிக்கும் ஹரிகுமார் இந்த படத்திற்காக சில பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். தோற்றத்திலும் உடல் வாகு, மற்றும் நடை, உடை …

இளையராஜா இசையில் ஹரிகுமார் நடிக்கும் படம் ‘ மதுரை மணிக்குறவன் ‘ Read More

முழுப்படமும் ஓடும் ரயிலில் எடுக்கப்பட்ட ‘ சிக்கிக்கு சிக்கிக்கிச்சு ‘

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ்  என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சிக்கிக்கு சிக்கிக்கிச்சு” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுலா …

முழுப்படமும் ஓடும் ரயிலில் எடுக்கப்பட்ட ‘ சிக்கிக்கு சிக்கிக்கிச்சு ‘ Read More

சிங்கப்பூர் MDIS கல்வி நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் கல்விக் குழுமத்தின் உலகமயமாக்கும் முயற்சி!

வேல்ஸ் கல்விக்குழுமம், அதன் தன்னிகரற்ற தலைவர் முனைவர் ஐசரி. கே. கணேஷ் அவர்களால் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. மறைந்த பழம்பெரும் நடிகரும், துணை அமைச்சருமான மாண்புமிகு ஐசரி. வேலன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமாகவும், வேல்ஸ் …

சிங்கப்பூர் MDIS கல்வி நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் கல்விக் குழுமத்தின் உலகமயமாக்கும் முயற்சி! Read More

சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை – ஸ்ரீகாந்த்

நடிகர் சிம்புவை பற்றி டுவிட்டர் இணையத்தில் தவறான பதிவுகள் வருகின்றன. அதுவும் ஸ்ரீகாந்த் என்ற கணக்கில் இருந்து வருகிறது. இது பற்றி இன்று நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “டுவிட்டர் இணையத்தில் ஸ்ரீகாந்த் என்று என் பெயரில் வரும் கருத்துகள் அனைத்தும் …

சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை – ஸ்ரீகாந்த் Read More

நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோஸ் : பள்ளி விழாவில் விஷாலின் யதார்த்த பேச்சு

நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோஸ் என்று  ஒரு பள்ளி சுதந்திரதின விழாவில் கலந்து கொண்ட விஷால் யாதார்த்தமாகப் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: இன்று சென்னை ஷெனாய்நகர் திருவி.க மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது.இவ் விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராகக் …

நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோஸ் : பள்ளி விழாவில் விஷாலின் யதார்த்த பேச்சு Read More

அப்படி அரிவாள் தூக்கியவர்களில் நானும் ஒருவன். : வருத்தப்படும் இயக்குநர் சற்குணம்

தேசிய விருது பெற்ற ஏ.சற்குணம் இயக்கியுள்ள ‘சண்டிவீரன்’ படம் தண்ணீர் பிரச்சினையை கையில் எடுத்துச் சொல்லி இருக்கிறது.இயக்குநர் சற்குணத்துடன் ஒரு சந்திப்பு. தண்ணீர் பிரச்சினையைப் பற்றிப் பேசும் படத்திற்கு ஏன் ‘சண்டிவீரன்’ என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்? ‘படத்தைப் பார்க்க உள்ளே …

அப்படி அரிவாள் தூக்கியவர்களில் நானும் ஒருவன். : வருத்தப்படும் இயக்குநர் சற்குணம் Read More

திரைக்கதையை மட்டுமே நம்பி உருவான படம் ரீங்காரம்!

​ஜே ஸ்டூடியோஸ் மற்றும் சிட்ஸன் ​ஸ்டூடியோஇணைந்து தயாரிக்க,  இயக்குகிறார் புதுமுக இயக்குநர் சிவகார்த்திக். இவர் ‘அரசு’ சுரேஷ், சமுத்திரக்கனி, மூர்த்தி, C.J.பாஸ்கர் ஆகியோரிடம் பணியாற்றியவர். …..”  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் இனியன் ஹரீஸ்.  இசையமைத்திருக்கிறார் அலி மெர்சா. புதுமுகம் பாலா கதாநாயகனாக …

திரைக்கதையை மட்டுமே நம்பி உருவான படம் ரீங்காரம்! Read More

‘உனக்கென்ன வேணும் சொல்லு’ நடிகையை இரவில் அலற வைக்கும் பேய் !

தொலைக் காட்சி  நிகழ்ச்சிகள்  மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி  வருகிறது. தனியார் தொலை காட்சி ஒன்றில் நடனம் சம்மந்தப் பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெரும் பெயர் பெற்ற  ஜாக்குலின் பிரகாஷ் தான் இப்போதைய புதிய வரவு.இணைய தளங்களில் …

‘உனக்கென்ன வேணும் சொல்லு’ நடிகையை இரவில் அலற வைக்கும் பேய் ! Read More

மின்னுவதெல்லாம் தங்கமே : கூறுகிறார் லிங்குசாமி

‘ ஜிகினா ‘ ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ். தரமான படங்களை வெளியிடுவதில் இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி pictures முன்னோடியாக இருந்து வருகிறது. அவரது  நிறுவனம் வெளியிட்ட வழக்கு எண் 18/9, கோலி சோடா, மஞ்சபை , சதுரங்க வேட்டை …

மின்னுவதெல்லாம் தங்கமே : கூறுகிறார் லிங்குசாமி Read More