என்னைப் பாராட்ட வேண்டாம்! ஜேம்ஸ் வசந்தன்

ஜேம்ஸ் வசந்தன்  இயக்கத்தில் ஒசியானா ஏஜேஆர் சினி ஆர்ட்ஸ் பி லிட் சார்பில் உருவாகும் படம் ‘வானவில் வாழ்க்கை’ . இப்படத்தில்புதுமுக நடிகர்கள்  ஜிதின், ஜோஸ் செல்வராஜ், ஜோனத்தான், சாய் சங்கர், கெஸான்டரா, ஜனனி ராஜன், ஷில்வி ஷாரோன், மாயா, ராதிகா …

என்னைப் பாராட்ட வேண்டாம்! ஜேம்ஸ் வசந்தன் Read More

நடிகர் ஜீவா, கேப்டன் ஜீவாஆனார்!

எட்டு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கி பிப்ரவரி 1-ந்தேதி வரை நடக்கிறது. சென்னை அணிக்கு நடிகர் ஜீவா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் 5-வது ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்(சி.சி.எல்.) போட்டி  இது. மும்பை, ஐதராபாத், …

நடிகர் ஜீவா, கேப்டன் ஜீவாஆனார்! Read More

பொங்கலுக்கு ‘ஐ’வெளியாகும் ! வதந்திகளை நம்பாதீர்!-தயாரிப்பாளர் உறுதி

இந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்டு வரும் மெகா பட்ஜெட் தமிழ் திரைப்படம் என வெளிநாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் தயாராகிறது ‘ஐ’. விக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பாக …

பொங்கலுக்கு ‘ஐ’வெளியாகும் ! வதந்திகளை நம்பாதீர்!-தயாரிப்பாளர் உறுதி Read More

முதல் காதலைச் சொல்ல வரும் ‘பையன்’

வாழ்க்கையில் ஏற்படும் முதல் காதலை யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட முதல் காதலை ஒரு பையன் எப்படி பெறுகிறான் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் விதமாக உருவாகிறது ‘பையன்’ என்கிற படம். இந்தப் படத்தை ஏ.டி.எம்.புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மாதுராஜ் தயாரிக்கிறார். கதை, …

முதல் காதலைச் சொல்ல வரும் ‘பையன்’ Read More

ஐந்து பேர் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒருபெண் !

புதுமுக நாயகர்களாக  அமீர், சித்தார்த்,ஜரால்டு,நசீர்,ராஜசேகர் மற்றும்  இவர்களோடு மேக்னா, உமாஸ்ரீ என்ற இரு கதாநாயகிகளும் அறிமுகமாகிறார்கள்.இவர்களோடு முக்கிய  வேடங்களில் சிங்கம்புலி,முத்துக்காளை,அருள்மணி,கசாலி,சிவநாராயணமூர்த்தி ,உமா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒன்றாக இருந்த ஐந்து நண்பர்களுக்கிடையில் ஒரு பெண் வருகிறாள் அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை …

ஐந்து பேர் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒருபெண் ! Read More

இசையால் நாங்கள் இணைந்தோம் – ‘வானவில் வாழ்க்கை’ ஜிதின் ராஜ்

உலகளாவிய அளவில் யாரையும் எளிதில் கவரக்கூடிய ஓர் விஷயம் இசை. அப்படிப்பட்ட இசைக்கு இசைவது இன்பமே. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் ‘வானவில் வாழ்க்கை’ மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் பாடகர் ஜிதின் ராஜ். “ அங்குமிங்குமென பல்வேறு இசைகளைக் கேட்டு வளர்ந்தேன் …

இசையால் நாங்கள் இணைந்தோம் – ‘வானவில் வாழ்க்கை’ ஜிதின் ராஜ் Read More

பேச்சாளர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்! கரு பழனியப்பன் பேச்சு

எழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான சந்திரா எழுதிய ‘வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில்  நடந்தது.இந்நூலை  பட்டாம்பூச்சி பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. கவிதைத் தொகுப்பு நூலை திரைப்பட இயக்குநர் ராம் வெளியிட கரு.பழனியப்பன் பெற்றுக் …

பேச்சாளர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்! கரு பழனியப்பன் பேச்சு Read More

முழுநீள காமெடி கலாட்டா ‘ மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க’ ­

ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தஞ்சை கே.சரவணன் தயாரிக்கும் தயாரித்திருக்கும் படம் ” மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் கதாநாயகனாக சுரேஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷதா நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன்மனோகர், …

முழுநீள காமெடி கலாட்டா ‘ மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க’ ­ Read More

சென்னைவாழ் பிரம்மாச்சாரிகளின் கதை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’

‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ இச் சொற்றொடரின் மகத்துவம் அறிந்தோர் பலர் உள்ளனர் .எனினும் உணர்ந்தோர் சிலரே. இங்கு உழைக்கத் தெரிந்தவன் பிழைத்துக் கொள்வான். இத்தகைய பெருமிதத்தின் நடுவே பெயர் தெரியா ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞர்கள் பலர். ‘Bachelors’ …

சென்னைவாழ் பிரம்மாச்சாரிகளின் கதை ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ Read More

நிர்வாண போஸ் புகழ் பூனம் பாண்டே நடிக்கும் தமிழ்ப் படம்!

நிர்வாண போஸ் புகழ்  பூனம் பாண்டே  யை பலருக்கும்நினைவிருக்கலாம்.இவர் 2011 ல்  நடை பெற்ற உலகோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்.இந்த பூனம் பாண்டேயைநாயகியாக்கி  உருவாகும்படம்தான்  மைதிலி & …

நிர்வாண போஸ் புகழ் பூனம் பாண்டே நடிக்கும் தமிழ்ப் படம்! Read More