வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்!

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் உருவாகியுள்ள படம்  ‘அவளுக்கென்ன அழகிய  முகம்’. எம்.எஸ். கதிரவன் என்கிற  22 வயது  இளைஞர்  தயாரிக்கிறார்.பொறியியல் கல்லூரி மாணவர் இவர். இப் படத்தை இயக்குபவர் ஏ.கேசவன்.இது இவரது முதல் படம். காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி …

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்! Read More

இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’

குற்ற பரம்பரை என ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட மலைவாழ் பழங்குடி இனத்தில் வாழும் ஒருவனின் லட்சியத்தையும் அதற்கு அவன் மேற்கொள்ளும் கஷ்டங்களையும் கூறும் கதை ‘தொப்பி’. ராயல் ஸ்க்ரீன்ஸ் பரமராஜ் தயாரிப்பில், நிமோ புரடக்ஷன்ஸ் பாலு வழங்கும் திரைப்படம் இது.  இப்படத்தை இயக்குநர் …

இன்னிசையும் இயற்கையும் ஒன்றான ‘தொப்பி’ Read More

அர்ஜுனை மிரள வைத்த கதை ‘ ஒரு மெல்லிய கோடு’.இளையராஜா இசையமைக்கும் படம்!

குப்பி, வனயுத்தம் போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குநர் என பாராட்டப் பட்ட  ஏ.எம்.ஆர்..ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படம்                  “ ஒரு மெல்லிய கோடு “ . இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் …

அர்ஜுனை மிரள வைத்த கதை ‘ ஒரு மெல்லிய கோடு’.இளையராஜா இசையமைக்கும் படம்! Read More

ஏழு கதாநாயகிகளுடன் பிரஜின் நடிக்கும் ”மிரண்டவன்”

ஏழு கதாநாயகிகளுடன் பிரஜின் நடிக்கும் படம் ‘மிரண்டவன்’.ஸ்ரீ விஷ்ணு புரொடக்சன்ஸ் மற்றும் ஜெ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’, ‘திருடிய இதயத்தை’, ‘பலம்’ ஆகிய வெற்றிப்படங்களின் இயக்குநர் முரளி கிருஷ்ணாவின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் …

ஏழு கதாநாயகிகளுடன் பிரஜின் நடிக்கும் ”மிரண்டவன்” Read More

‘மூணே மூணு வார்த்தை ‘ஒரு ஹைக்கூ கவிதை’ – எஸ்.பி.பி.பாராட்டு

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் Capital Film Works  சார்பில் எஸ்.பி. சரண் தயாரிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’. எஸ்.பி பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, இயக்குநர் பாக்யராஜ், அறிமுக நாயகன் அர்ஜுன் சிதம்பரம், ‘சுட்டகதை’ வெங்கி மற்றும் அதிதி செங்கப்பா என்று  புதியவர்கள், ஜாம்பவான்கள் ஆகியோர் ஒன்று கலந்த …

‘மூணே மூணு வார்த்தை ‘ஒரு ஹைக்கூ கவிதை’ – எஸ்.பி.பி.பாராட்டு Read More

புதுமுகங்கள் நடிக்கும் ‘ வெள்ள காக்கா மஞ்ச குருவி ‘

எம்.குப்பன்  வழங்க குரு ராகவேந்திரா மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ வெள்ள காக்கா மஞ்ச குருவி”என்று பெயரிட்டுள்ளனர்.      இந்த படத்தில் கார்த்திக்தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. கத்தி படத்தில் விஜய்க்கு …

புதுமுகங்கள் நடிக்கும் ‘ வெள்ள காக்கா மஞ்ச குருவி ‘ Read More

ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை

‘லிங்கா’  விவகாரத்தில் ஊடகங்கள் தவறான  பொய்ப்பிரச்சாரம்  செய்வதாக ‘லிங்கா’  விநியோகஸ்தர்கள் வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதோ அந்த அறிக்கை ”‘லிங்கா’ படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, திருச்சி, தஞ்சை சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தமிழகம் முழுவதும்  வெளியிட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். …

ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை Read More

மாண்டலின் ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு கமல், இளையராஜா பங்கேற்கும் இசை விழா!

மறைந்த இசைமேதை மாண்டலின் யூ. ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை, சிறப்பு,அன்பு, மரியாதை, நன்றி,நெகிழ்ச்சியைக காட்டும் விதமாக எஸ்.எஸ்.இண்டர் நேஷனல் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் 28.ஆம்தேதி சனிக்கிழமை மியூசிக் அகாடமியில் நடத்துகிறது. இந்த இசை சமர்ப்பணம் நிகழ்ச்சியை …

மாண்டலின் ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு கமல், இளையராஜா பங்கேற்கும் இசை விழா! Read More

கணக்குகளை பெற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் இழுத்தடிப்பதுதான் தொழில் தர்மமா? லிங்கா விநியோகஸ்தர்கள் பதிலடி

லிங்கா’ படத்தால் இழப்பு என்கிற பிரச்சினையில் விநியோகஸ்தர்கள்  பல்வேறு போராட்டங்களை செய்து வருகிறார்கள். ‘லிங்கா’ படத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை அவர்கள், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கத்தில் தெரிவித்து அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க …

கணக்குகளை பெற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் இழுத்தடிப்பதுதான் தொழில் தர்மமா? லிங்கா விநியோகஸ்தர்கள் பதிலடி Read More

‘வானவில் வாழ்க்கை’ கெஸான்ட்ரா ஒரு சூப்பர் கேர்ள் !

கல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையமாகக் கொண்டு  இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. நடிப்பவர்களே பாடி பாடல்களுக்கு இசை வாசித்து  வெளிவரும்  படம் இது.இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்  கெஸான்ட்ரா. பாடகி நடிகையென தனது கலைப்பயணத்தை …

‘வானவில் வாழ்க்கை’ கெஸான்ட்ரா ஒரு சூப்பர் கேர்ள் ! Read More