“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் அர்ஜுன் பெருமிதம்!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு …

“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!”-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் அர்ஜுன் பெருமிதம்! Read More

கே.பாக்யராஜ் ஸ்டைலில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

திரைக்கதை வித்தகர் பாக்யராஜ் தனது திரைக்கதை முத்திரையை தனது அனைத்து படங்களிலும் காண்பித்து தனது ஆளுமையை நிரூபித்தவர். ஒரு சின்ன குறும்படத்தில் கூட அதுவும் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் கூட அவரது பொறி இருக்கிறது பார்த்து ரசியுங்கள். அட இப்படிக் கூட …

கே.பாக்யராஜ் ஸ்டைலில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ! Read More

’மாஸ்டர்’ விமர்சனம்

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து நடித்துள்ள படம். இக்கூட்டணியே படத்துக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் …

’மாஸ்டர்’ விமர்சனம் Read More

தியேட்டரில் பொறி பறக்கும்: ‘ஈஸ்வரன்’ குறித்து இயக்குநர் சுசீந்திரன்!

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகள் கோலாகலத்திற்குத் தயாராகி வருகிறது. புத்தம் புதிய தோற்றத்தில் மிக இளமையாக சிம்பு கலக்கியிருக்கும் ’ஈஸ்வரன்’ பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. கிராமத்துப் பின்னணியில் ஒரு அசத்தலான கதையுடன் குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் …

தியேட்டரில் பொறி பறக்கும்: ‘ஈஸ்வரன்’ குறித்து இயக்குநர் சுசீந்திரன்! Read More

போய் வா தம்பி !- சிவகுமார் இரங்கல்!

எஸ்.பி பி மறைவு குறித்து சிவகுமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அரை நூற்றாண்டுக்கும் மேலாகஎத்தனை ஆயிரம் பாடல்களைஎத்தனை மொழிகளில் பாடியஉன்னதக்கலைஞன் !மூச்சுக்காற்று முழுவதையும்பாடல் ஓசையாக மாற்றியவன் !இமயத்தின் உச்சம் தொட்டும்பணிவின் வடிவமாகபண்பின் சிகரமாகஇறுதி உரையிலும்வெளிப்படுத்தியவன்…இதுவரை மக்களுக்குபாடியது போதும்இனி என்னிடம் பாட …

போய் வா தம்பி !- சிவகுமார் இரங்கல்! Read More

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் இணைந்து வழங்கும் உலகின் மிகப்பெரிய கேம் ஷோ!

‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ போன்ற  மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரை தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய …

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் சினிமா சென்ட்ரல் இணைந்து வழங்கும் உலகின் மிகப்பெரிய கேம் ஷோ! Read More

‘தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன்’’ என்கிறார் புதுமுகம் சந்திரிகா.

‘‘தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன்’’ என்கிறார் புதுமுகம் சந்திரிகா.  ‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது ஃபேஷன் டிசைனிங். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலேயே இருந்தது. நான் வசிக்கும் பகுதியில் ஏராளமான சினிமாக்காரர்கள் இருந்தார்கள். அவர்களுடன் சில சினிமா …

‘தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் நடிப்பதையே விரும்புகிறேன்’’ என்கிறார் புதுமுகம் சந்திரிகா. Read More

சூர்யாவின்’சூரரைப்போற்று ‘ அக்டோபர் 30-ல் அமேசான் ப்ரைம் வீடியோவில்!

நேரடியாக டிஜிட்டல்: அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். சூரரைப்போற்று  அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு …

சூர்யாவின்’சூரரைப்போற்று ‘ அக்டோபர் 30-ல் அமேசான் ப்ரைம் வீடியோவில்! Read More

ஸ்ருதிஹாசனின் ஒரிஜினல் பாடல் ‘எட்ஜ்’ இன்று வெளியானது!

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். எட்ஜ் பாடல் எப்போதும் …

ஸ்ருதிஹாசனின் ஒரிஜினல் பாடல் ‘எட்ஜ்’ இன்று வெளியானது! Read More

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.  தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் …

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு! Read More