ஸ்ருதிஹாசனின் ஒரிஜினல் பாடல் ‘எட்ஜ்’ இன்று வெளியானது!

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். எட்ஜ் பாடல் எப்போதும் …

ஸ்ருதிஹாசனின் ஒரிஜினல் பாடல் ‘எட்ஜ்’ இன்று வெளியானது! Read More

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.  தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் …

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு! Read More

‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்

‘கந்தக்கோட்டை ‘, ‘ஈகோ’ படங்களை இயக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேல் தயாரித்திருக்கும் இரண்டாவது  படம் ‘தட்பம் தவிர்’ . இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. துருவங்கள் பதினாறு, ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த …

‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர் Read More

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி.

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடுதிரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ‘ரோகினி’ ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசும்போது, “கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை …

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி. Read More

ஜூலை23 சூரியா பிறந்தநாளில் ஸ்பெஷல் வீடியோ!

விரைவில்  “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல்.             தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள்.இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி …

ஜூலை23 சூரியா பிறந்தநாளில் ஸ்பெஷல் வீடியோ! Read More

பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப்’ பால்கே விருதை வழங்குக : தேசியவிருதாளர்கள் கோரிக்கை!

இன்று 78-வது பிறந்த நாளைக் கொண்டாடும் ‘இயக்குநர் இமயம்’. பாரதிராஜா அவர்களுக்கு பெருமை மிகு ‘தாதா சாகிப்’ பால்கே விருதை வழங்க வேண்டுமென்று தேசியவிருதாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கமல் ஹாசன், வைரமுத்து, மற்றும் 25 தேசிய விருது பெற்ற இயக்குநர்கள்-நடிகர்கள்,8 தேசிய …

பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகிப்’ பால்கே விருதை வழங்குக : தேசியவிருதாளர்கள் கோரிக்கை! Read More

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க!

நேற்று வந்தது போல் இருக்கிறது  ‘நிழல்கள்’ படம் வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன .’நிழல்களி’ல்  ’இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் மூலம் அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. அந்த பாடல் திரைப்பாடல் வாழ்க்கையில் அவருக்கு  ஒரு புலர் காலைப் பொழுதாக அமைந்தது. …

வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க! Read More

ஹர்பஜன் நடிக்கும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் சூப்பர்ஸ்டார் பற்றிய பாடலை பாடிய சிம்பு !

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் . ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் , லாஸ்லியா, …

ஹர்பஜன் நடிக்கும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் சூப்பர்ஸ்டார் பற்றிய பாடலை பாடிய சிம்பு ! Read More

அக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கும் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு !

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில்  தமிழில்  பல முன்னணி நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள்  ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன .ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011ம் ஆண்டில் ரிலீஸாகி …

அக்ஷய்குமார் நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கும் “லட்சுமி பாம்” திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடு ! Read More

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு சாக்‌ஷி அகர்வால் நன்றி !

சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால்,  தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். நேற்று மத்திய அரசு டிக் டாக், …

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு சாக்‌ஷி அகர்வால் நன்றி ! Read More