வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே. சூர்யா :விஜய் நெகிழ்ச்சி

  வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி  விட்டவர் எஸ்.ஜே. சூர்யா  என்று ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார். இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்து இயக்கி …

வாழ்வா சாவா என்கிற நிலையில் என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே. சூர்யா :விஜய் நெகிழ்ச்சி Read More

அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன் :அர்ஜுன்

எல்லோருக்கும் சமமான கல்வி – பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு கல்வி விஷயத்தில் இருக்க கூடாது என்கிற உயரிய கருத்தை ஜெய்ஹிந்த் – 2 படம்  மூலம் சொன்னதற்காக படம் பலமான வரவேற்பை பெற்ற தெம்பில் இருந்தார் அர்ஜுன். அவரை சந்தித்தோம். …

அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்கிறேன் :அர்ஜுன் Read More

கதாநாயகியை ரத்தம் சிந்தவைத்த மிஷ்கின்!

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘பிசாசு’ இப்படத்தில் நாகா, பிரயாகா நடித்துள்ளனர். ஆரால் கொரளி இசையமைத்துள்ளார். ரவிராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.முரளி ராமநாராயணன் வெளியிடுகிறார். ‘பிசாசு’ படத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றது. அப்போது மிஷ்கின் நீட்டி முழக்காமல் அடக்கியே வாசித்தார். “ஓநாயும் …

கதாநாயகியை ரத்தம் சிந்தவைத்த மிஷ்கின்! Read More

பத்திரிகையாளர்களை பழிவாங்கிய பாலா!

பத்திரிகை ஊடக சந்திப்புகள் பலரகம். சில சுவாரஸ்யமானவை. சில சலிப்பூட்டுபவை. சில உபயோக தகவல் ரீதியானவை. ஆனால் பெரும்பாலான சந்திப்புகள் அதன் உள்ளடக்கம் தாண்டி புற வெளியில் சென்று ,நின்று சந்திப்பின் நோக்கத்தை கேலி செய்வனவாக மாற்றப்பட்டு விடும்.அதற்குக் காரணம் சந்திப்புக்கு …

பத்திரிகையாளர்களை பழிவாங்கிய பாலா! Read More

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த்

ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள  ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில்  ரகுமான் தவிர படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.இசையினை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசிய போது: “உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது, …

அரசியலை நினைத்து பயப்படவில்லை!- ரஜினிகாந்த் Read More

‘காடு’ திரைப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது? ஒரு விளக்கம்

பார்த்தவர் சொல்கிறார் படியுங்கள். இந்தப் படம் பற்றி எழுதவேண்டும் என்று முதன் முதலில் பார்த்த பொழுதே தோன்றிவிட்டது. பொதுவாகவே திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதைப் பாராட்டுவது, தூற்றுவது, வெளியாகி முதல்வாரத்தில் அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுதும் அதைப்பற்றிய கருத்துதெரிவிப்பதைத் தவிர்த்துவிடுவேன். சமூகவலைதளங்களால் ஒருதிரைப்படத்தின் …

‘காடு’ திரைப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது? ஒரு விளக்கம் Read More