தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் : பாடல் பிறந்த கதை – கார்க்கி

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ‘ படத்தின் பாடல் பிறந்த கதை  பற்றி    கார்க்கி  சொல்கிறார்: ”தன் படத்தின் கதையை என்னிடம் இரண்டு நிமிடங்களில் சொல்லிய ராம் பிரகாஷ், அதன் தலைப்பை முன்னிலைப் படுத்தி ஒரு மூன்று நிமிடப் பாடல் …

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் : பாடல் பிறந்த கதை – கார்க்கி Read More

தங்கள் நட்பு பற்றிப் பேசி விஜய், விக்ரம் உருக்கம்!

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் . சி கிரிஷ் இயக்கும் படம் ‘கப்பல்’ .வைபவ், சோனம் நடித்துள்ளனர். படத்தைப் பார்த்த ஷங்கர், தானே வாங்கி தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுகிறார். படத்தின் ஆடியோ ,ட்ரெய்லர் வெயியீட்டு விழா இமேஜ் ஆடிட்டோரியத்தில் …

தங்கள் நட்பு பற்றிப் பேசி விஜய், விக்ரம் உருக்கம்! Read More

உதவி இயக்குநர்களைப் பெருமைப் படுத்திய பிந்து மாதவி!

சினிமாவில் உதவி இயக்குநர்களின் உழைப்பு அளவிட முடியாதது. ஆனால் அதற்கேற்ற சம்பளம் என்ன அங்கீகாரம் கூட பெரும்பாலும் சிடைப்பதில்லை.  எடுக்கும் ஒரு படத்தின் கதை விவாதத்திலிருந்து படம் வெளியாகி விமர்சனம், விளம்பரம் வரும் வரை அவர்களின் பணி தொடரும். ஆனால் படம் …

உதவி இயக்குநர்களைப் பெருமைப் படுத்திய பிந்து மாதவி! Read More

‘நாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம்

ஒரு போலீஸ் நாயை நாயகனைப்போல பிரதானமாக்கி  வெளிவந்துள்ள படம். சிபிராஜ் போலீஸ்காரர். மனைவி அருந்ததி. சிபிக்கு நாய்கள் என்றால் பிடிக்காது. பக்கத்துவீட்டு ராணுவ மேஜர் ஒருவர் , ஊருக்கு செல்வதாகக் கூறி  சிபியிடம் ஒரு நாயை பார்த்துக் கொள்ளச் சொல்கிறார் முதலில் …

‘நாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம் Read More

‘வன்மம்’ விமர்சனம்

ஒருவர் மீது ஒருவர் வைக்கும் வன்மம், பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு இழுத்துக் கொண்டு நிறுத்தும் என்று விளக்கும் கதை. விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் நண்பர்கள். கிருஷ்ணா பணக்காரரான தடியன்  ரத்னம் தங்கை சுனைனாவை விரும்புகிறார். இது தடியன் ரத்னத்துக்குப் பிடிக்க …

‘வன்மம்’ விமர்சனம் Read More

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் எழுத்தாளர் கபிலன்வைரமுத்து குறிப்பிட்டார்.அவர் பேசும் போது, ”கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளையதலைமுறைக்கு கவியரசரின் …

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்: சிங்கப்பூர் விழாவில் கபிலன் வைரமுத்து பேச்சு Read More

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார்

பாலா தயாரிக்கும் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ படத்தில் பல புதுமைகள் உள்ளன.அவற்றில் தமிழச்சி  பாடல் எழுதியதும்  ஒன்று.எழுத்து ,கவிதை, பேச்சு, அரசியல் மேடை என வலம் வரும் தனித்த அடையாளமுள்ளவரான தமிழச்சி தங்கபாண்டியனை பாடல் எழுத வைத்தது எது?. கவிஞர் பாடலாசிரியராக …

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார் Read More