சிம்பொனி இசை அமைக்கும் ஜி வி பிரகாஷ்!

இளம் இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ,நடிப்பு இசை என பல்வேறு துறைகளில் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறார். நடிப்புத் துறையில் அவர் சிரத்தையுடன் மேற்கொள்ளும் முயற்சிகள் அவரை தேர்ந்த நடிகராக கரை சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.நடிகராக மட்டுமே அவர் …

சிம்பொனி இசை அமைக்கும் ஜி வி பிரகாஷ்! Read More

‘லிங்கா’ படத்தில் வைரமுத்து எழுதிய இரு பாடல்களின் வரிகள்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர விருக்கும் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நான்கு பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ‘‘ரஜினிக்கு பாடல் எழுதுவது கூடுதல் பொறுப்பு. கூடுதல் …

‘லிங்கா’ படத்தில் வைரமுத்து எழுதிய இரு பாடல்களின் வரிகள் Read More

பத்மபிரியாவுக்கு திருமணம் நடந்தது.திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை!

பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் மும்பையில் நேறறு காலை திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பத்மபிரியா தமிழில் சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, …

பத்மபிரியாவுக்கு திருமணம் நடந்தது.திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை! Read More

அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ‘

தமிழ்த் திரை உலகில் தற்போது   புதிய  சிந்தனை உடைய நவீன கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் ஜே எஸ் கே  பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமும் , லியோ  விஷன் நிறுவனமும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ , ‘இதற்காகத்தான் ஆசை பட்டாயா பால …

அருள்நிதி நடிக்கும் அடுத்த படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ‘ Read More

நாயை நம்பி படமெடுத்திருக்கிறோம்! -சத்யராஜ்

ஒருநாயை நம்பி படமெடுத்திருப்பதாக சத்யராஜ் கூறினார். ‘நாயைக் கூட்டி வந்து நடுமனையில் வைத்தமாதிரி’ என்பார்கள். நிஜமாகவே ஒரு நாயை அழைத்து வந்து விழா ‘நாய்’ கனாக மேடையில் அமரவைத்திருந்தார்கள். .‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் சிபிராஜ்தான் நாயகன் என்றாலும் இதுவும் ஒரு நாயகன் …

நாயை நம்பி படமெடுத்திருக்கிறோம்! -சத்யராஜ் Read More

தமன்னாவும் தரை பெருக்குகிறார்!குப்பை அள்ளுகிறார்!

பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வருகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. நடிகர் கமலஹாசன் தனது பிறந்தநாளில் …

தமன்னாவும் தரை பெருக்குகிறார்!குப்பை அள்ளுகிறார்! Read More

மொழி இழந்தால் நிலம் இழப்போம்! தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

மொழி இழந்தால் நிலம் இழப்போம்  என்று தருண் விஜய் எம்.பிக்கான பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து  எச்சரிக்கை விடுத்தார்.இதோ அவரது பேச்சு ”தமிழும் ஆட்சிமொழியாக வேண்டும்; தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; திருக்குறள் தேசியப் பெருமை பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை …

மொழி இழந்தால் நிலம் இழப்போம்! தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை Read More

அசிங்கமா படமெடுத்து யூடியூபில் போட்ருவானா போடட்டும்:அம்பிகா அசால்ட் பேச்சு

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று தலைவராக நடிகை கே.நளினி, செயலாளராக பூவிலங்கு மோகன்,பொருளாளராக தினகரன், துணைத்தலைவராக மனோபாலா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். .சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா  ஜெர்மன்ஹாலில் நடைபெற்றது விழாவில் சிவ கார்த்திகேயன் …

அசிங்கமா படமெடுத்து யூடியூபில் போட்ருவானா போடட்டும்:அம்பிகா அசால்ட் பேச்சு Read More