‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌!-சூர்யா அறிக்கை

‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும் ‌!சூர்யா அறிக்கை‘மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது’ என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன. சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ …

‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌!-சூர்யா அறிக்கை Read More

டொரண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்!

செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமைமிகு தமிழ் மொழியின் டொராண்டோ தமிழ் இருக்கை தூதராக, இசையமைப்பாளர் டி.இமானுக்கு விசேட கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்செய்தியை பகிர்ந்து கொண்ட டி.இமான் தெரிவித்ததாவது…. “உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி …

டொரண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்! Read More

இயக்குநர் சசிகுமாரிடம் பாராட்டுப்பெற்ற இ.வி.கணேஷ்பாபு!

கரோனா அச்சுறுத்தலுக்காகதமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் பலவிளம்பரப்படங்களையும் உருவாக்கி பல்வேறு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அந்தவிளம்பரப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும்இ.வி.கணேஷ்பாபு இப்போது ஒரு பாடலையும் எழுதி, இயக்கி இருக்கிறார். இது பற்றிஇ.வி.கணேஷ்பாபு …

இயக்குநர் சசிகுமாரிடம் பாராட்டுப்பெற்ற இ.வி.கணேஷ்பாபு! Read More

ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ்ப்பெண்: மைத்ரேயி ராமகிருஷ்ணன்!

நெட்ஃப்ளிக்ஸின் ஒரே ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து உலகப்புகழ்பெற்று விட்டார் ஒரு தமிழ்ப் பெண். அவர் பெயர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்(Maitreyi Ramakrishnan).அவருக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது அதற்குள் எட்டுதிக்கும் அவர் சென்றடைந்து விட்டார். ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் (Mindy Kaling)  என்பவர் …

ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ்ப்பெண்: மைத்ரேயி ராமகிருஷ்ணன்! Read More

‘நீயே பிரபஞ்சம் ‘ இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்!

‘நீயே பிரபஞ்சம் ‘இதோ ஓர்  புதுமை ஆல்பம்!மனிதன் இயற்கையைப் புறக்கணித்து தீங்கு செய்வதைக் கண்டித்தும் எச்சரித்தும், இயற்கை மனிதர்களுக்குப் பாடுவதாக ஓர் ஒற்றைப் பாடல் ஆல்பம்  உருவாகியிருக்கிறது. இதை இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உருவாக்கியிருக்கிறார். அவர்வெண்ணிலா வீடு, சோன்பப்படி, டீக்கடை ராஜா, விசிறி, …

‘நீயே பிரபஞ்சம் ‘ இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்! Read More

15 ரூபாய் வாடகைவீடு :சிவகுமார் மலரும் நினைவுகள்!

படம் சார்ந்த மலரும் நினைவுகள்: “1958 -1965  மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு…7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங்களும்…ஓவியக்கல்லூரி6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்….இந்தியாவில் டெல்லி …

15 ரூபாய் வாடகைவீடு :சிவகுமார் மலரும் நினைவுகள்! Read More

‘பொன்மகள் வந்தாள்’ விமர்சனம்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா வழக்கறிஞராக பிரதான வேடமேற்று நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். பொது முடக்கத்தால் திரையரங்குகள் இயங்காது …

‘பொன்மகள் வந்தாள்’ விமர்சனம் Read More

பெரும் எதிர்பார்ப்பிற்குரிய ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயார்!

பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியுள்ள  ‘பொன்மகள்வந்தாள்’ திரைப்படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயாராகியுள்ளது பரபரப்பான இந்த சட்ட நாடகம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரிடையாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். இது, தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதியை வழங்கிடப் போராடும் ஒரு …

பெரும் எதிர்பார்ப்பிற்குரிய ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயார்! Read More

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படம்!

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி! இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி …

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படம்! Read More