நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அறிவிப்பு!

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை தன் ரசிகர்கள் முன் இன்று 31.12.2017 -ல்  அறிவித்தார். கடந்த 5 நாட்களாக  ரஜினி  தன்ர சிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று அவர் தென் சென்னை ரசிகர்களை சந்தித்தார். …

நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அறிவிப்பு! Read More

“சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்” – ரஜினி அறிவுரை! 

  கடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்த ரஜினிகாந்த் தற்போது மீண்டும் இன்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். சென்ற முறை போலவே மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். 26 ஆம் தேதி மு தல் …

“சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்” – ரஜினி அறிவுரை!  Read More

டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில்  பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !

-க்ரீன் சிக்னல்  கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் ‘டிராபிக் ராமசாமி’. இந்தப் படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்படும் படமாகும்.    இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர்  எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு …

டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில்  பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் ! Read More

‘வேலைக்காரன்’ திரைப்படத்திலிருந்து புகைப்படங்கள் : கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1091″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘வேலைக்காரன்’ திரைப்படத்திலிருந்து புகைப்படங்கள் : கேலரி! Read More

என் படம் இங்கிலீஷ் படங்களின் காப்பிதான்: ‘பலூன் ‘ பட இயக்குநர் வெளிப்படை பேச்சு!

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் மூவரும் நடித்துள்ள படம் ‘பலூன்’. அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ளது. 70 MM Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கந்தசாமி நந்தகுமார், அருண் பாலாஜி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். …

என் படம் இங்கிலீஷ் படங்களின் காப்பிதான்: ‘பலூன் ‘ பட இயக்குநர் வெளிப்படை பேச்சு! Read More

நடிகை தேஜாஸ்ரீ புதிய படங்கள் : கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1089″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

நடிகை தேஜாஸ்ரீ புதிய படங்கள் : கேலரி! Read More

‘விக்ரம் வேதா’படத்தின் 100 வது நாள் வெற்றி விழா படங்கள்: கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1087″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘விக்ரம் வேதா’படத்தின் 100 வது நாள் வெற்றி விழா படங்கள்: கேலரி! Read More

‘சென்னையில் திருவையாறு சீசன்13 ‘ ஊடக சந்திப்பு படங்கள்: கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1085″ sortorder=”32587,32552,32551,32553,32554,32555,32556,32557,32558,32559,32560,32561,32562,32563,32564,32565,32566,32567,32568,32569,32570,32571,32572,32573,32574,32575,32576,32577,32578,32579,32580,32581,32582,32583,32584,32585,32586,32588,32589″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘சென்னையில் திருவையாறு சீசன்13 ‘ ஊடக சந்திப்பு படங்கள்: கேலரி! Read More

சரத்குமாரின் அதிகாரப்பூர்வ செயலி வெளியீடு!

  ASK என்னும் செயலி ஆர்.சரத்குமாரின்  அதிகாரப்பூர்வமான செயலியாக இன்று முதல் வெளியிடப்படுகிறது. APP எனப்படும் செயலிகள் பல்வேறு பயன்பாடுகளை, தேவைகளை எளிதில் அடைவதற்கான கருவிகளாக பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக வாடகைக்கார் பதிவு செய்தல், பணப்பரிவர்த்தனைகள், அனைத்து விதமான பயணங்களை பதிவு …

சரத்குமாரின் அதிகாரப்பூர்வ செயலி வெளியீடு! Read More