விளம்பரங்களில் இனி நடிக்கவே மாட்டேன் : சிவகார்த்திகேயன்!

24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில்  , லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க மிகப் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா  பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.  …

விளம்பரங்களில் இனி நடிக்கவே மாட்டேன் : சிவகார்த்திகேயன்! Read More

‘சர்வம் தாள மயம் ‘படத்தொடக்கவிழா படங்கள் : கேலரி!

[ngg_images source=”galleries” container_ids=”1083″ display_type=”photocrati-nextgen_basic_thumbnails” override_thumbnail_settings=”0″ thumbnail_width=”120″ thumbnail_height=”90″ thumbnail_crop=”1″ images_per_page=”20″ number_of_columns=”0″ ajax_pagination=”0″ show_all_in_lightbox=”0″ use_imagebrowser_effect=”0″ show_slideshow_link=”1″ slideshow_link_text=”[Show slideshow]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

‘சர்வம் தாள மயம் ‘படத்தொடக்கவிழா படங்கள் : கேலரி! Read More

வராத விஷயங்களை நான் முயற்சி செய்வதில்லை :விஜய் ஆண்டனி

ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குநர்  சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். …

வராத விஷயங்களை நான் முயற்சி செய்வதில்லை :விஜய் ஆண்டனி Read More

‘ திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா!

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் “திருட்டுப்பயலே 2”.   இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில்  ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக …

‘ திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா! Read More

தோல்விகளைச் சொல்லிக்கொடுங்கள் : கார்த்தி !

தோல்விகளும் அவமானங்களும் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லி கொடுக்க வேண்டும் – கார்த்தி ‘தீரன் அதிகாரம் ஒன்று ‘வெற்றி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது .இதில் கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு …

தோல்விகளைச் சொல்லிக்கொடுங்கள் : கார்த்தி ! Read More