‘வேலுநாச்சியார் ‘படமெடுக்கிறார் வைகோ!

வேலுநாச்சியார் மேடை நாடகம் பலஇடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்.வேலுநாச்சியார் வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படமாகும். வேலுநாச்சியார் கதையை திரைப்படமாக தயாரிப்பது எனக்கு மிகப்பெரிய கனவாகும் …

‘வேலுநாச்சியார் ‘படமெடுக்கிறார் வைகோ! Read More

எங்களுக்கு எதிரிகள் இருந்ததே கிடையாது : நடிகர் சங்கப்பொதுக்குழுவில் நாசர் பேச்சு!

64 வது நடிகர் சங்கப்பொதுக்குழுவில்தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில்:     இந்த அரங்கத்தை நிரப்பியிருக்கும் என் சக கலைஞர்களுக்கும், நிர்வாககுழு, செயற்குழு, நியமனக்குழுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகலந்த வணக்கம். இது ஒரு முக்கியமான பொதுக்குழு எங்களுடைய மூன்றாண்டு கால …

எங்களுக்கு எதிரிகள் இருந்ததே கிடையாது : நடிகர் சங்கப்பொதுக்குழுவில் நாசர் பேச்சு! Read More

‘கருப்பன்’ திரை விமர்சனம்

   விஜய் சேதுபதியை சென்னை மண்ணிலிருந்து மதுரை மண்ணுக்கு நகர்த்தியுள்ள படம் கருப்பன். ரேணிகுண்டாவுக்குப் பிறகு மீண்டு வந்து இயக்கியுள்ளார் இயக்குநர் பன்னீர்செல்வம். கிராம மணம் வீசும் கதைக்களம். வாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு …

‘கருப்பன்’ திரை விமர்சனம் Read More

சிறை மீண்ட திருமுருகன் காந்திக்கு பாரதிராஜா வாழ்த்து!

[ngg_images source=”galleries” container_ids=”1054″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

சிறை மீண்ட திருமுருகன் காந்திக்கு பாரதிராஜா வாழ்த்து! Read More

விஷால் தங்கை ஐஸ்வர்யா திருமணம் இன்று நடைபெற்றது  !

தயாரிப்பாளர் சங்க தலைவர் , நடிகர் சங்க பொது செயலாளர்   தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் திரு ஜி. கிருஷ்ணா ரெட்டி – திருமதி ஜானகி தேவி …

விஷால் தங்கை ஐஸ்வர்யா திருமணம் இன்று நடைபெற்றது  ! Read More