சினிமாவில் நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள்: சார்லி குமுறல் பேச்சு
இன்று “மாநகரம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சார்லி கலந்து கொண்டு பேசியபோது சினிமாவில் நட்சத்திரங்களை மதிப்பார்கள். நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.அவர் பேசும் போது, ” இந்த மாநகரம் தமிழ் சினிமாவை …
சினிமாவில் நடிக்கத்தெரிந்த நடிகர்களை மதிக்க மாட்டார்கள்: சார்லி குமுறல் பேச்சு Read More
