All
பாரதிராஜா இயக்கும் புதிய படம் “குற்றப்பரம்பரை”
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் இமயம் பாரதிராஜா “குற்றப்பரம்பரை” எனும் புதிய படத்தை இயக்கவுள்ளார். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் …
பாரதிராஜா இயக்கும் புதிய படம் “குற்றப்பரம்பரை” Read More
காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்!
கின்னஸ் சாதனை படைத்த பி.சுசிலாவுக்கு வைரமுத்து பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசாகப் புத்தர் சிலை வழங்கிக் கௌரவித்தார். பி.சுசிலா பற்றிக் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது பலரது கண்ணீரைத் துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரைக் காதலிக்க வைத்த குரல் …
காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்! Read More
மெல்லிய மனசுக்குச் சொந்தக்காரர் ஏ.ஆர் ரகுமான் சார்: சொல்கிறார் பாடகர் ஜெகதீஷ்
சினிமாவில் ஒரு திருப்பு முனை வாய்ப்புக்காகவே எல்லாரும் காத்திருப்பார்கள். அது வந்து விட்டால் அவர்கள் உயரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விடுவார்கள். பின்னணிப் பாடகர் ஜெகதீஷ் ஏற்கெனவே பல பாடல்கள் பாடியிருந்தாலும் ராகவா லாரன்ஸின் தெறி ஹிட் படமான ‘காஞ்சனா-2’ படத்தில் …
மெல்லிய மனசுக்குச் சொந்தக்காரர் ஏ.ஆர் ரகுமான் சார்: சொல்கிறார் பாடகர் ஜெகதீஷ் Read More
இப்போது புரோக்கர்கள் கையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது : ஆர். கே. செல்வமணி ஆவேசம்
சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர் தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ …
இப்போது புரோக்கர்கள் கையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது : ஆர். கே. செல்வமணி ஆவேசம் Read More
நயன்தாராவை விட்டு விட்டு வேறு நடிகை தேடினோம் : ஜீவா பேச்சு
ஜீவா-நயன்தாரா நடித்துள்ள படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ். ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம். செந்தில்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப் பட்டன.‘திருநாள்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது …
நயன்தாராவை விட்டு விட்டு வேறு நடிகை தேடினோம் : ஜீவா பேச்சு Read More
