‘என்னை அறிந்தால்’ விமர்சனம்

ஒரு தவறும் செய்யாத அஜீத்தின் அப்பா நாசர் கூலிப்படை யினரால் சுட்டுக் கொல்லப் படுகிறார். இப்படிப்பட்ட கூலிப்படையினரைக் கூண்டோடு வேரறுக்க வெறியோடு போலீஸ் ஆகிறார் அஜீத்.அவர் தான் சத்யதேவ் ஐபிஎஸ்.தன்பணியை உயிராக நேசிக்கிறார். த்ரிஷா ஒரு பரதக்கலைஞர்.கணவரைப் பிரிந்த த்ரிஷாவுக்கு ஒரு …

‘என்னை அறிந்தால்’ விமர்சனம் Read More

‘இசை’ விமர்சனம்

இளையராஜா மாதிரி திரையுலகில் அசைக்க முடியாத இசையமைப்பாளர் வெற்றிச் செல்வன். ஏ.ஆர்.ரகுமான் மாதிரி தடாலடியாக புகழ்பெற்று அவரையே ஓரங்கட்டி பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளர் ஏ.கே.சிவா. தன்னிடம் உதவியாளராக இருந்தவன் தன் இசைவாழ்வையே துடைத்துவிட்டானே என்று பொருமுகிற வெற்றிச்செல்வன், சிவாவை பழிவாங்கி அவரது …

‘இசை’ விமர்சனம் Read More

‘டூரிங் டாக்கீஸ் ‘விமர்சனம்

ஒரு படத்தில் இரண்டு கதைகள் என்று வந்துள்ள படம்     ‘டூரிங் டாக்கீஸ் ‘. முதல் பாதியில் 75 வயது எஸ்.ஏ. சந்திரசேகரன் ஐம்பது ஆண்டுகளுக்குக் முன் காணாமல் போன காதலியைத் தேடிச் செல்கிற கதை. இந்தியாவெங்கும் திரிந்து சிம்லாவில் கண்டு …

‘டூரிங் டாக்கீஸ் ‘விமர்சனம் Read More

‘ புலன் விசாரணை-2’ விமர்சனம்

இந்திய பெருங்கடலில் பெட்ரோல் இருப்பதாக ஒரு குழு கண்டறிந்து ஆய்வு செய்கிறது. எடுக்க திட்டமும் தீட்டப் படுகிறது.அப்படிப்பட்ட  பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிபுரியும் தொழில் நுட்ப அதிகாரிகள் 15 பேர் குடும்பத்துடன் காஷ்மீர் குலுமணாலிக்கு சுற்றுலா போகும் போது …

‘ புலன் விசாரணை-2’ விமர்சனம் Read More

‘தரணி’ விமர்சனம்

வாழ்க்கையில் வெற்றி பெறத் துடிக்கும் மூன்று இளைஞர்களை இந்தச் சமுதாயம் எப்படி நடத்துகிறது காலச் சுழலில் அவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதே   ‘தரணி’ படத்தின் கதை. தரணி என்றால் உலகம். இந்த உலகம் அழகானது. விசாலமானது மட்டுமல்ல ஆழமானது. ஆபத்தானதும் …

‘தரணி’ விமர்சனம் Read More

‘தொட்டால் தொடரும்’ விமர்சனம்

தாயை இழந்த அருந்ததிக்கு அப்பா, சித்தி, சித்தியின் மகன் என்கிற குடும்பம். குடும்பச் சுமைக்காக வேலைக்குப் போகிறார்.. சித்தியோ விசித்திர, குணத்தோடு மாற்றாந்தாய் மனதுடன் இருப்பவள். தன் சித்தி மகனை அழைத்துக் கொண்டு அருந்ததி டூ வீலரில் போகும் போது விபத்து நடக்கிறது. …

‘தொட்டால் தொடரும்’ விமர்சனம் Read More

‘டார்லிங்’ விமர்சனம்

ஆவி பழிவாங்கும் கதைதான் ‘டார்லிங்’ முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம் என்று சொல்லும்படி வந்துள்ள படம். பிரபலம் என்கிற பலத்துக்காக ஜிவி பிரகாஷை நாயகன் ஆக்கியுள்ளார்கள். ஒரு பெரிய தனியான  விடுதி போன்ற வீட்டில் காதல் ஜோடி ஒன்று தங்க வருகிறது. …

‘டார்லிங்’ விமர்சனம் Read More

‘ஆம்பள’ விமர்சனம்

தன் அம்மாவிடம் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் அப்பாவின் கதையைக் கேட்கிறார் விஷால். அப்பாவைத்தேடிச் சந்திக்கிறார்.பிரிந்த காரணம் அறிகிறார். சொத்துக்கள் எல்லாம் மீட்க வேண்டும், பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்றால், என் தங்கைகளுக்கு மூன்று பெண்கள் உள்ளனர். அவர்களை காதலித்து திருமணம் …

‘ஆம்பள’ விமர்சனம் Read More

‘ஐ’ விமர்சனம்

தன் உடல் திறன் காட்டும் கனவிலிருக்கிற நாயகனின் உடல் அழகை, உருக்குலைத்து சின்னா பின்னமாக்கும் ஒரு கும்பலை எப்படி அதே உருக்குலைந்த உடம்போடு திருப்பித்தாக்கி பழிவாங்குகிறான் என்பதுதான் கதை. நடிப்பு அசுரன் விக்ரம், ஆங்கில அழகி எமி ஜாக்சன், பிரமாண்ட இயக்குநர் …

‘ஐ’ விமர்சனம் Read More

‘கப்பல்’ விமர்சனம்

பள்ளி வயது முதல் வைபவ் மற்றும் நான்கு நண்பர்கள் இணைபிரியாதவர்கள். திருமணம் தங்கள் நட்புக்குத் தடையாக இருக்கும் என்பதால் திருமணம் செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து சத்தியம் செய்கிறார்கள். அவர்களில் ஒருவரான வைபவ் ,சென்னைக்கு வேலைதேடி வருகிறார். வந்த இடத்தில் சோனாக்ஷி …

‘கப்பல்’ விமர்சனம் Read More