‘மகளிர் மட்டும்’ விமர்சனம்

ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில்பெரும்பாலும் பெண்களை காட்சிப்பொருளாகவே பயன்படுத்துவர்.அவர்களை மையப்படுத்திய கதைகள் அரிதாகவே வருகின்றன. அப்படி பெண்களை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் படம்தான் ‘மகளிர் மட்டும்’ . சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் பால்யகால நட்பினர்.பள்ளிக் காலத்தில் நெருங்கிய தோழிகள். விடுதியில் தங்கிப் படிக்கும்  போது …

‘மகளிர் மட்டும்’ விமர்சனம் Read More

‘தப்பாட்டம்’ விமர்சனம்

கணவன் மனைவியிடையே வரும் சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு  என்பதுதான் கதை.சந்தேகம் தப்பாட்டமாக மாறி சம்சார சங்கீதம் ஸ்ருதி பிசகுவதே கதைப்போக்கு. அறிமுக நடிகர் துரை சுதாகர் நாயகனாகவும், அறிமுகம்  டோனா ரொசாரியா நாயகியாகவும் நடித்துள்ளனர்.மேலும், கோவை ஜெயக்குமார், பேனா மணி, கூத்துப் …

‘தப்பாட்டம்’ விமர்சனம் Read More

‘விவேகம்’ விமர்சனம்

நாட்டுக்கான ஆபத்து, பின்னணியில் சர்வதேச சதிகாரர்கள், அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் அதிரடி நாயகன், அவனது மனைவி, குடும்பத்துக்கான மிரட்டல் ,நண்பனின் துரோகம் ,அதிலிருந்து மீண்டு பகை முடிக்கும் நாயகன் என்கிற பழைய சூத்திரம் கொண்ட கதைதான். ஆனால் அதை தொழில் நுட்ப ஜாலம் …

‘விவேகம்’ விமர்சனம் Read More

‘தரமணி’ விமர்சனம்

சென்னையில் ‘தரமணி’ பகுதி தகவல் தொழில் நுட்ப கேந்திரமாக விளங்கும் ஒரு பகுதியாகும். அந்தப்பகுதிவாழ் மேல்அடுக்கு மாந்தர்கள் பற்றிய கதை என்பதால் ‘தரமணி’ என்பதை ஓர் அடையாளமாக வைத்துள்ளார் ராம். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் …

‘தரமணி’ விமர்சனம் Read More

‘வேலையில்லா பட்டதாரி 2’ விமர்சனம்

எளியஇளைஞர்களை கிள்ளுக்கீரையாக நினைக்ககூடாது அவர்களைச்சீண்டினால் வெற்றி பெறுவார்கள் என்கிற சூத்திரமே வேலையில்லா பட்டதாரி கதை. அதே சூத்திரமே விஐபி 2 -லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விஐபி 1 படத்தில் எளிய கதை, பண பலம் உள்ளவன் நினைத்தால் எதையும் செய்யலாம். ஆனால், இளைஞர் …

‘வேலையில்லா பட்டதாரி 2’ விமர்சனம் Read More

‘நிபுணன்’ விமர்சனம்

தனது தேக்கமான காலங்களில தானே இயக்கி நடிப்பது அர்ஜுனின் வழக்கம். ஆனால் தனது 150 வது படமான ‘நிபுணன் ‘ படத்தி்ல் அருண் வைத்தியநாதன் கதை, இயக்கத்தில் நடித்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன், …

‘நிபுணன்’ விமர்சனம் Read More

‘விக்ரம் வேதா’ விமர்சனம்

விக்கிரமாதித்தன்- வேதாளம் கதை சொல்வதை எல்லாம் தாத்தா பாட்டி சொல்லக்கேட்டு இருப்போம் . அதை திரை பாணியில் சொல்லமுடியுமா? அதில் வெற்றி பெற முடியுமா?  என்றால் முடியும் எனக்காட்டியுள்ள படம்தான் ‘விக்ரம் வேதா’ .  விஜய் சேதுபதி- மாதவன் என்கிற வித்தியாச கூட்டணியினை …

‘விக்ரம் வேதா’ விமர்சனம் Read More

‘எந்த நேரத்திலும் ‘ விமர்சனம்

பேய்ப்பட சீசன் இன்னமும் முடியவில்லை என நம்பி வந்துள்ள இதுவும் ஒரு பேய்ப்படம்தான். நாயகன் இராமகிருஷ்ணன் லீமா பாபுவைத் துரத்தித் துரத்திக் காதலித்து ஒரு வழியாக ஓகே ஆன பின் தன்  காதலி லீமாவை தன் குடும்பத்தினரான அப்பா, அக்கா சான்ட்ரா, …

‘எந்த நேரத்திலும் ‘ விமர்சனம் Read More

‘இவன் தந்திரன் ‘ விமர்சனம்

கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். பலவிருதுகளைக் குவித்த கன்னட படமான ‘யூ டர்ன்’ நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜியும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன் ஆறாவது படமாக இதை இயக்கியுள்ள இயக்குநர் ஆர்.கண்ணன்,எம்.கே.ராம்பிரசாத்துடன் இணைந்து தயாரித்தும் …

‘இவன் தந்திரன் ‘ விமர்சனம் Read More

‘யானும் தீயவன்’ விமர்சனம்

அறிமுக நாயகன் அஸ்வின் ஜெரோமுடன் நடன இயக்குநர் ராஜு சுந்தரம் மிரட்டலான வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் படம் ‘யானும் தீயவன்’. அஸ்வினும், வர்ஷாவும் காதலர்கள். எங்காவது வெளியே செல்ல விரும்பும் காதலியைக் கடற்கரைக்கு அழைத்துப் போகிறார். அங்கே மது குடித்து மப்பில் …

‘யானும் தீயவன்’ விமர்சனம் Read More