‘திட்டம் இரண்டு ‘விமர்சனம்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. இப்படத்தின் உரிமையை சோனி லைவ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியது. தற்போது இந்தப் படத்தினை ஜூலை 30-ம் தேதி வெளியாகிறது.  முற்றிலும் மிக வித்தியாசமான கதைக் களம் தமிழ் சினிமாவுக்கு …

‘திட்டம் இரண்டு ‘விமர்சனம் Read More

‘சுல்தான்’ விமர்சனம்

அப்பா செய்து கொடுத்த சத்தியத்தை மகன் நிறைவேற்றும் கதைதான் ‘சுல்தான்’ சென்னையில் பெரிய தாதாநெப்போலியன். அவரிடம் நூற்றுக்கணக்கான ரவுடிகள் வேலை செய்கிறார்கள். நெப்போலியனின் மனைவி அபிராமிக்கு இந்த ரவுடித் தொழில் பிடிக்கவில்லை. தன் மகன் ரவுடியாக இருக்கவே கூடாது என்று ஆசை. …

‘சுல்தான்’ விமர்சனம் Read More

‘காடன் ‘ விமர்சனம்

வனமும் வனம் சார்ந்த பகுதிகளுமே படத்தின் ஆதாரம். யானைகள் நடமாட்டம் நிறைந்த ஒரு வனப்பகுதியை ஒரு சாமியாரும் ஒரு மத்திய அமைச்சரும் கார்ப்பரேட் கம்பெனி என்ற பெயரில் ஆக்ரமிக்கத் திட்டமிட்டு வனத்தின் ஒரு பகுதியில் மிகப் பெரிய காம்பவுண்ட் சுவர் எழுப்புகிறார்கள்.  …

‘காடன் ‘ விமர்சனம் Read More

‘மிருகா’ விமர்சனம்

ஒரு மனிதன் மிருகமாக மாறிக் குற்றச் செயல்கள் செய்வது பற்றிய கதை.ஸ்ரீகாந்த்,ராய் லட்சுமி பிரதான வேடமேற்க ஜெ.பார்த்திபன் இயக்கியுள்ளார். பணக்கார விதவை பெண்களை நல்லவன் போல் நடித்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களின் சொத்துக்களை அனுபவிப்பது, தன் மீது சந்தேகம் …

‘மிருகா’ விமர்சனம் Read More

‘வேட்டை நாய்’ விமர்சனம்

தாதாவிடம் அடியாளாக இருந்தவன் எப்படி திருந்துகிறான் என்பதை மையப் புள்ளியாகக் கொண்டது இத்திரைப்படம். ஆர்.கே.சுரேஷ்  கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ராம்கி, சுபிக்ஷா, ரமா, நமோ நாராயணன், ஜோதிமணி, விஜய் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.சுரபி பிலிம்ஸ் மற்றும் தாய் மூவிஸ் ஆகிய …

‘வேட்டை நாய்’ விமர்சனம் Read More

’அன்பிற்கினியாள் ’ விமர்சனம்

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் நம்மை அறியாமலே  நேர்த்தியாக சில நல்ல படங்கள் வெளியாகும் அப்படி ஒரு படம் தான் இந்த  அன்பிற்கினியாள்.  மலையாளத்தில் வினீத் சீனிவாசன் தயாரிப்பில் அன்னா பென் , லால் நடிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019 …

’அன்பிற்கினியாள் ’ விமர்சனம் Read More

’சக்ரா’ விமர்சனம்

விஷால் நடிப்பில் ஆனந்தன் இயக்கியுள்ள ’சக்ரா’ திரைப்படம்  எப்படி? மொபைலில் ஒவ்வொரு ஆப்பும் டவுன்லோட் செய்யும் போது நம்முடைய ரகசியங்களை திருடிக் கொள்வோம் என்று தான் அவர்கள் நமது அனுமதி கேட்கிறார்கள். ஆனால் அப்போது நாம் கண்டுகொள்வதில்லை அனுமதி கொடுத்து விடுகிறோம்.இதன் …

’சக்ரா’ விமர்சனம் Read More

‘களத்தில் சந்திப்போம்’விமர்சனம்

ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள்.கபடி களத்தில் எதிரெதிர் அணியில் மோதுபவர்கள். களத்துக்கு வெளியே ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் உயிர் தோழர்கள். ஒருவரை ஒருவர்  ஜாலிக்காக கலாட்டாவுக்காக கலாய்த்துப்பேசி, கவிழ்த்து விளையாடுவார்கள். அப்படி ஒருமுறை அருள்நிதி பற்றி ஜீவா கூறிய வேடிக்கையான சீண்டல் விபரீதமாக …

‘களத்தில் சந்திப்போம்’விமர்சனம் Read More

‘பூமி’விமர்சனம்

பூமி படத்தின் ஹீரோவான பூமிநாதனை(ஜெயம் ரவி) அறிமுகம் செய்யும்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து தான் நாசாவில் வேலை பார்க்கும் விஞ்ஞானி என்று கூறி, செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் மிஷன் பற்றி விளக்குகிறார். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முன்பு அவர் தன் அம்மாவுடன்(சரண்யா …

‘பூமி’விமர்சனம் Read More

’மாஸ்டர்’ விமர்சனம்

இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து நடித்துள்ள படம். இக்கூட்டணியே படத்துக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் …

’மாஸ்டர்’ விமர்சனம் Read More