‘ஹலோ நான் பேய் பேசுறேன் ‘ விமர்சனம்

வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி கணேஷ், சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி நடித்துள்ளனர். பிக்பாக்கெட்  திருடனாக வருகிறார் வைபவ்.  சிறு சிறு திருட்டுகள் செய்கிறார். மார்க்கெட்டிங்கில் வேலைபார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் போனில்  நட்பு .பிறகு அதுவே காதலாகிறது. வேலை இல்லை …

‘ஹலோ நான் பேய் பேசுறேன் ‘ விமர்சனம் Read More

‘காதலும் கடந்து போகும் ‘விமர்சனம்

அந்தஸ்தில் பெரிய ஆளா இருக்கும்  ஒருத்தருக்கு  கை காட்டுகிற வேலைகளை  முடிக்கிற தளபதி வேலை   விஜய் சேதுபதிக்கு. சிறிய வயதிலிருந்தே சென்னை சென்று வேலை செய்ய வேண்டுமென்று ஆசையோடும் ,கனவோடும் இருக்கிறார் ஐ -டி படிப்பாளியான   மடோனா. ஆனால் …

‘காதலும் கடந்து போகும் ‘விமர்சனம் Read More

‘போக்கிரிராஜா’ விமர்சனம்

ஜீவாவுக்கு அடிக்கடி கொடடாவி வருகிற பிரச்சினை .இந்த கொட்டாவியே கெட்ட ஆவி போல அவரைத் துரத்துகிறது. எனவே வேலைக்குப் போகிற இடத்தில் பிரச்சினை. காதலி நிலைக்கவில்லை. வேலையும் நிலைப்பதில்லை. இந்த லட்சணத்தில் இப்படி ஒரு கொட்டாவியால் கண்பார்வையை பாதிக்கச்செய்ததால் ரவுடி ‘கூலிங்கிளாஸ் …

‘போக்கிரிராஜா’ விமர்சனம் Read More

‘பிச்சைக்காரன்’ விமர்சனம்

எவ்வளவோ மருத்துவ முறையில் முயன்றும் மீள முடியவில்லை. என்ன செய்வது என தவிக்கிறார் விஜய் ஆண்டனி. ஒரு சாமியார்’ நீயார் என்பதைக் காட்டாமல்உன் செல்வாக்கு தெரியாமல்  48 நாட்கள் பிச்சை எடுத்து ஜீவனம் செய்து வேண்டுதல் பிரார்த்தனையை முடித்தால் அம்மாவுக்கு குணமாகும்’ …

‘பிச்சைக்காரன்’ விமர்சனம் Read More

‘நையப்புடை’ விமர்சனம்

ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஆதரவற்ற எஸ்.ஏ. சந்திரசேகரன் சென்னை குடிசைப்பகுதி சிறுவர்களுடன் நட்பாக இருக்கிறார். பிறகு எப் எம். ஆர்.ஜே சாந்தினியின் அன்பும் டிவி ரிப்போர்ட்டர் பா.விஜய்யின் நட்பும் கிடைக்கிறது. அவர்களுக்குத் திருமணமும் செய்து தன்னுடன் தங்கவைக்கிறார். அவர்களிடையே கசப்புவந்து பிரிய நேரும்போது …

‘நையப்புடை’ விமர்சனம் Read More

‘கணிதன்’ விமர்சனம்

தூர்தர்ஷனில் நியூஸ் ரீடராக இருக்கும் நரேனின்  மகன் அதர்வா. அப்பா வழியில் மீடியாவில் பெரிய ஆளாகி பிபிசியில் வேலைக்குச் சேர்வது அவரது கனவு.  இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபடியே ஸ்கை டிவி என்கிற சிறிய சேனலில் வேலை பார்க்கிறார். ஒரு நாள்  பிபிசியிலிருந்து …

‘கணிதன்’ விமர்சனம் Read More

‘சேதுபதி’ விமர்சனம்

அண்மையில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த’ நானும் ரவுடிதான்’ படத்துக்குப் பின்  நானும் போலீஸ்தான் என்று வந்திருக்கும் படம். அதில் ரவுடிதான் கெத்து என்றவர். இதில் போலீஸ்தான்  கெத்து என்கிறார். மதுரைப் பகுதியில் நேர்மையான போலீஸ் அதிகாரி விஜய்சேதுபதி.ஒருபக்கம் வேலையில் நேர்மை,நீதி …

‘சேதுபதி’ விமர்சனம் Read More

‘இரண்டு மனம் வேண்டும்’ – விமர்சனம்

சுனாமியின் கோரத் தாண்டவம் தமிழ்நாட்டைத் தாக்கிப் பதினொரு ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அதன் சோகமும், வடுக்களும் இன்னும் மக்கள் மனங்களில் மறையாமல் இருக்க, அதிலிருந்து ஒருநூல் பிடித்த கதையை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரதீப் சுந்தர். ஆனால், அந்த விஷயம் படத்தில் இடைவேளைக்குப் …

‘இரண்டு மனம் வேண்டும்’ – விமர்சனம் Read More

‘அரண்மனை 2 ‘விமர்சனம்

பாதிக்கப்பட்டவர்கள் பேயாக மாறிப் பழி வாங்கும் பேய்க்கதை சூத்திரம்தான் கதை. இந்தப் பேய்ப்பட சீசனில் ‘அரண்மனை’ படத்துக்குப் பிறகு உருவாகி இருக்கும் பாகம் 2 படம், சுந்தர். சி இயக்கத்தில் மீண்டும் சித்தார்த் – ஹன்சிகா நடிக்கும் படம், சுந்தர். சி …

‘அரண்மனை 2 ‘விமர்சனம் Read More

‘மூன்றாம் உலகப் போர்’ விமர்சனம்

இரு நாடுகள் அவை தொடர்பான புது வகையான போர் பற்றிய கற்பனைதான் இந்த  ‘மூன்றாம் உலகப் போர்’ படக்கதை. இந்திய ராணுவத்தில் சுனில்குமார் மேஜர் பொறுப்பில் இருக்கிறார். விடுமுறைக்காக ஊருக்குச் செல்கிறார்.ஊரிலுள்ள அவரது பெற்றோர்கள், நாயகி அகிலா கிஷோரை அவருக்கு திருமணம் …

‘மூன்றாம் உலகப் போர்’ விமர்சனம் Read More