கதாநாயகியை கைநீட்டி அடித்த பாக்யராஜின் சீடர்..!

ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா’. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் …

கதாநாயகியை கைநீட்டி அடித்த பாக்யராஜின் சீடர்..! Read More

ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் ‘மல்லி’

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு “மல்லி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.. இவர் 13 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் …

ரத்தன் மெளலி – மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் ‘மல்லி’ Read More

டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் ‘அமல்கம்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட ஏஆர் ரகுமான்!

கர்நாடக இசை மாமேதை, பத்மவிபூஷன் செவாலியர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் ‘அமல்கம்’ என்ற ஃபியூஷன் இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். நவீன, சமகால இசை பாணியில் அவரே இசை அமைத்து பாடிய இந்த ஆல்பத்தில் மொத்தம் …

டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவின் ‘அமல்கம்’ இசை ஆல்பத்தை வெளியிட்ட ஏஆர் ரகுமான்! Read More

பரபரப்பாக தொடங்கிய கீராவின் ‘பற ‘ படம்!

கலிங்கா என்கின்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் “பற” இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் பச்சை என்கின்ற காத்து, மெர்லின் …

பரபரப்பாக தொடங்கிய கீராவின் ‘பற ‘ படம்! Read More

கதாநாயகி கால்களை ரசித்து பாடல்களுக்கு மெட்டமைத்த இஷான் தேவ்!

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் இசையமைப்பாளர் இஷான் தேவ். சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் படங்களும் இஷான்தேவ் இசையில் வெளியாக உள்ள படங்கள். …

கதாநாயகி கால்களை ரசித்து பாடல்களுக்கு மெட்டமைத்த இஷான் தேவ்! Read More

கந்துவட்டிக் கொடுமைக்கு கடைசிப் பலியாக இது அமையட்டும்: விஷால்

விஷால் அறிக்கை! கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்குமே …

கந்துவட்டிக் கொடுமைக்கு கடைசிப் பலியாக இது அமையட்டும்: விஷால் Read More

பூரம் திருவிழாவின் பிரம்மாண்ட மேஜிக் : ‘ஒரு கதை சொல்லட்டுமா ‘

தனது வாழ்நாள் கனவே தொழிலாக அமைவது எல்லோர்க்கும் நடக்காத ஒரு நிகழ்வு. ஆஸ்கார் விருது வென்று நமது தேசத்தையே பெருமை கொள்ள செய்த பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி , ‘ஒரு கதை சொல்லட்டுமா ‘ படத்தில் முதன் முறையாக …

பூரம் திருவிழாவின் பிரம்மாண்ட மேஜிக் : ‘ஒரு கதை சொல்லட்டுமா ‘ Read More

மன்சூரலிகான் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘கடமான்பாறை’

பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். …

மன்சூரலிகான் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘கடமான்பாறை’ Read More

இளையராஜா முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை : ‘கடம்’ கார்த்திக்!

     இளையராஜா முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை ‘கடம்’ கார்த்திக்கின் 30 ஆண்டு இசைப்பயணம்!இசைக்கருவிகள் வாசிப்பதில் தனக்கென தனிப்பெயர் பெற்ற இசை ஆளுமைகளில் பெரும் புகழ் பெற்றவர் .’கடம்’ கார்த்திக். கேட்போரைக் கவர்ந்திழுக்கும் லய வாத்தியமான கடத்தில் தனது கற்பனை திறத்தாலும், லய …

இளையராஜா முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை : ‘கடம்’ கார்த்திக்! Read More

இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள் :எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்!

தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது.   “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி …

இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருங்கள் :எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்! Read More