ஆண்ட்ரியாவுடன் பணிபுரிந்த அனுபவம் புதுமை : வசந்த் ரவி

ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவி வெளியீடு பதற்றத்தில் உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ” என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’. இயக்குநர் ராம் சார் எனக்கு …

ஆண்ட்ரியாவுடன் பணிபுரிந்த அனுபவம் புதுமை : வசந்த் ரவி Read More

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ​ ​ “மதுரவீரன்”

 ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில் – விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும்  ‘மதுரவீரன் ‘  V-ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார்.திருமதி பிரேமலதா விஜயகாந்த் உடன் இருந்தார்.  விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் …

விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ​ ​ “மதுரவீரன்” Read More

சென்சாருக்கு சவால் விடும் ‘தரமணி’

இயக்குநர் ராம் இயக்கத்தில் ,JSK பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில் ,யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவி நடித்து ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ‘தரமணி’ படத்தின் மற்றொரு புது டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.   இப்படத்திற்காக தணிக்கை …

சென்சாருக்கு சவால் விடும் ‘தரமணி’ Read More

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 26-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

இந்திய-சீனா போர் நடைபெற வாய்ப்பில்லை என்றும் இருதரப்பிலும் கலந்து பேசி ஒற்றுமை வரவும் வாய்ப்பு உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடத்த இந்திய அறிவியல் ஆலோசகர் சென்றிருப்பதாகவும் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சித்துறை தலைவர் கிறிஸ்டோபர் சென்னையில் பேட்டி.      சென்னை …

சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 26-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா! Read More

ஒரே படத்தில் 11 இசையமைப்பாளர்கள் , 15 பாடல்கள் !

சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’, தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. ல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். …

ஒரே படத்தில் 11 இசையமைப்பாளர்கள் , 15 பாடல்கள் ! Read More

பிஸ்தா எப்படிப்பட்ட படம்?

கதைக்கு தகுந்த சரியான நடிகர்களை கொண்ட கிராமப்புற படங்களுக்கு என்றுமே தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்துள்ளனர். ‘சுப்ரமணியபுரம்’ , ‘பருத்திவீரன்’, ‘களவாணி’ போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். ‘மெட்ரோ’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் …

பிஸ்தா எப்படிப்பட்ட படம்? Read More

50 பேர் இணைந்து தயாரிக்கும் தமிழ்ப்படம் “நெடுநல்வாடை”

முதல் முறையாக 50 பேர்  இணைந்து தயாரிக்கும் தமிழ்ப்படம் “நெடுநல்வாடை” பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “நெடுநல்வாடை”. ”  மாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற …

50 பேர் இணைந்து தயாரிக்கும் தமிழ்ப்படம் “நெடுநல்வாடை” Read More

உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டிகள்!

இந்தியாவில் நடத்தபடுகின்ற ஹிப்-ஹாப் நடன போட்டிகளிலேயே, கடந்த 2012ம் ஆண்டு முதல் திரு. அஞ்சன் சிவக்குமார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வரும் “இந்திய ஹிப்-ஹாப் சாம்பியன்ஷிப் போட்டிகள்” மிகவும் பிரபலமானது. இதன் முக்கிய அம்சம் இதில் வெற்றி பெறுபவர்கள், அமெரிக்காவில் நடைபெறும் உலக ஹிப்-ஹாப் …

உலக ஹிப் ஹாப் நடன சாம்பியன்ஷிப் போட்டிகள்! Read More

வயோதிகம் பிழையில்லை : முடங்கிவிடாத முக்தா சீனிவாசன் !

 முக்தா பிலிம்ஸ் என்ற நிறுவனமும் முக்தா சீனிவாசன் என்கிற பெயரும் சினிமா பொற்காலமாக திகழ்ந்த கால கட்டத்தில் கோலோச்சிய பெயர்கள்.. தரமான படங்களை தயாரித்து வழங்கிய இவர்கள் இன்று ஹைடெக் சினிமா  சுனாமியால் காணாமல் போய் விட்டார்கள்.. இவர்களின் ஒவ்வொரு படைப்புமே …

வயோதிகம் பிழையில்லை : முடங்கிவிடாத முக்தா சீனிவாசன் ! Read More

அஜித்துடன் பணி புரிந்தது அருமையான அனுபவம்:அக்ஷரா ஹாசன் !

ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த …

அஜித்துடன் பணி புரிந்தது அருமையான அனுபவம்:அக்ஷரா ஹாசன் ! Read More