கிரிக்கெட் கதை ‘ 1983’ படமாகிறது!

CCL நிறுவனர் விஷ்ணு இந்தூரி மற்றும் Phantom Films நிறுவனம் இணைந்து 1983ல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் அணியை பற்றிய படத்தை தயாரிக்கிறார்கள் !! இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய புகழுக்கு “ 1983 “ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக …

கிரிக்கெட் கதை ‘ 1983’ படமாகிறது! Read More

அனைவருக்குமான படமாக ‘கட்டப்பாவ காணோம்’ இருக்கும்: சிபிராஜ்

நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம் கட்டப்பாவ காணோம். இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநரான மணி செய்யோன் இந்த படத்தை இயக்க, விண்ட் சைம்ஸ் …

அனைவருக்குமான படமாக ‘கட்டப்பாவ காணோம்’ இருக்கும்: சிபிராஜ் Read More

4 கதைகளுடன் மோகன்லால் – கவுதமி நடிக்கும்’ நமது ‘ஆகஸ்ட் 5 -ல் ரிலீஸ்!

மோகன்லால் – கவுதமி நடிக்கும் ‘ நமது’ படம்  தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் இந்த மூன்று மொழிகளிலும் ஒரே தேதியில் ஆகஸ்ட் 5 இல் ரிலீஸ் ஆகிறது. மோகன்லால் – கவுதமி ஜோடி சேர்ந்து நடிக்க மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் …

4 கதைகளுடன் மோகன்லால் – கவுதமி நடிக்கும்’ நமது ‘ஆகஸ்ட் 5 -ல் ரிலீஸ்! Read More

பல விபத்துகளைக் கடந்தும் பாடம் கற்க மறந்தேன் , விரைவில் நலம் பெற்றுத் திரும்புவேன்: கமல் உருக்கம்

கலைஞானி கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வாட்ஸ்-அப் மூலமாக’ பல விபத்துகளை கடந்தும் பாடம் கற்க மறந்தேன் ,விரைவில் நலம் பெற்று வருவேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மாடிப் …

பல விபத்துகளைக் கடந்தும் பாடம் கற்க மறந்தேன் , விரைவில் நலம் பெற்றுத் திரும்புவேன்: கமல் உருக்கம் Read More

செல்வராகவனுடன் கை கோர்த்துள்ள சந்தானம்!

தன் நகைச்சுவை உணர்வால் தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கி வருபவர் நடிகர் சந்தானம். டைமிங் சென்ஸ், கவுண்டர் காமெடி, நையாண்டி என ஒரு நகைச்சுவை அரசருக்கு தேவையான எல்லா குணங்களும் சந்தானத்திடம் இருக்கும். தமிழக மக்களின் சிரிப்பிற்கு சொந்தக்காரரான சந்தானம், நகைச்சுவை …

செல்வராகவனுடன் கை கோர்த்துள்ள சந்தானம்! Read More

‘தசரா’ விடுமுறையைக் குறி வைத்து அக்டோபர் 7 -ல் வெளியாகும் ‘ரெமோ’

‘தசரா’ விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகிறது!   ‘ரெமோ’ திரைப்படம்.   நாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள்  மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, …

‘தசரா’ விடுமுறையைக் குறி வைத்து அக்டோபர் 7 -ல் வெளியாகும் ‘ரெமோ’ Read More

கிராம்மா? நகரமா? ஐஸ்வர்யா.

மீனுக்கும் எனக்கும் உண்டான காதல், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது : ஐஸ்வர்யா    எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதை அழகாய் உள்வாங்கி கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் நடிக்கும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். குப்பத்தில் …

கிராம்மா? நகரமா? ஐஸ்வர்யா. Read More

அசத்தும் ‘செய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் “செய்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.   தமிழர்களின் மிகப்பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தின் பாணியில் படத்தின் நாயகன் நகுலும், …

அசத்தும் ‘செய்’ படத்தின் பர்ஸ்ட் லுக்! Read More

சென்னை பற்றிய கதை ” மாநகரம்”.

”மாயா” வெற்றியை தொடர்ந்து பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் ” மாநகரம்”. வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னையை போன்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் , அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே கதையின் சுருக்கம். …

சென்னை பற்றிய கதை ” மாநகரம்”. Read More

அருண் விஜயை வேறொரு கோணத்தில் கொண்டு செல்லும் குற்றம் 23 !

நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் மக்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற நடிகர் அருண் விஜய், தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம், ‘ஈரம்’ படப்  புகழ் அறிவழகன் இயக்கி வரும்  குற்றம் 23. ஆர்த்தி அருணின்  ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்’ …

அருண் விஜயை வேறொரு கோணத்தில் கொண்டு செல்லும் குற்றம் 23 ! Read More