லிங்குசாமிக்கு ரஜினி செய்த உதவி!

தனக்கு ரஜினி பெரிய உதவி செய்ததாக லிங்குசாமி ஒரு படவிழாவில் குறிப்பிட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு.திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ரஜினிமுருகன்’ ,சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் ,சமுத்திரக்கனி, நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் …

லிங்குசாமிக்கு ரஜினி செய்த உதவி! Read More

புகார் அனைத்தும் பொய்யானவை : லதா ரஜினிகாந்த் அறிக்கை

கோச்சடையான்’ படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதையடுத்து, தனது தரப்பினை விளக்கி லதா ரஜினிகாந்த் அலுவலகத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆட் பீரோ நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள …

புகார் அனைத்தும் பொய்யானவை : லதா ரஜினிகாந்த் அறிக்கை Read More

நான் சரியான ஹிட் கொடுத்து ரொம்ப வருஷமாச்சு : ஜெயம் ரவி

கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் வெற்றியை  பத்திரிக்கையாளர்களிடம் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார், நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் லக்‌ஷ்மன் பகிர்ந்து கொண்டார்கள். ஆமாங்க ஹன்சிகா ஆப்செண்ட் ஏதோ …

நான் சரியான ஹிட் கொடுத்து ரொம்ப வருஷமாச்சு : ஜெயம் ரவி Read More

உணர்வுகளின் உன்னதம் பேசும் படம்’ரீங்காரம்’ : இயக்குநர் சிவகார்த்திக்

ஹரி இயக்கிய ‘சேவல்’ வெற்றிப் படத்தை தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ‘ரீங்காரம்’* படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர்,மூர்த்தி , ‘அரசு’சுரேஷ் என பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பரந்துபட்ட அனுபவம் பெற்றவர்.* ஒளிப்பதிவு இனியன் …

உணர்வுகளின் உன்னதம் பேசும் படம்’ரீங்காரம்’ : இயக்குநர் சிவகார்த்திக் Read More

சென்னையின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் 55-வதுகிளை முகலிவாக்கத்தில் திறப்பு

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொருகாலகட்டத்திலும்ஒவ்வொருசிகையலங்காரம்உலகைதிரும்பிபார்க்கவைத்துள்ளது. எல்விஸ்ப்ரெஸ்லி,மைக்கேல்ஜாக்ஸன்,லியானர்டோடிகாப்ரியோஎனமேற்குலகபிரபலங்களின்சிகையலங்காரம்நம்மைவியக்கவைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில்தான், தமிழ்நாட்டில் தடம்பதித்தது உலகின் பாரம்பரியமிக்க சிகையலங்கார சேவைமையமான டோனி அண்ட் கய்.. இங்கிலாந்தை பூர்விகமாககொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே …

சென்னையின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் 55-வதுகிளை முகலிவாக்கத்தில் திறப்பு Read More

பிறந்தநாள் கொண்டாடிய ஜி.வி. பிரகாஷ்!

கோடம்பாக்கத்தின் ‘செல்லக்குட்டி’ GV பிரகாஷ் குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். GV பிரகாஷ் அறிமுகமான ‘டார்லிங்’ திரைப்படம் தயாரிப்பாளர்கள், விநியோகதகர்களுக்கு இவ்வாண்டு நல்ல ஆரம்பத்தை தந்தது. மேலும் பேய் படங்களுக்கு தனி ஒரு இடத்தையும் பெற்றுத்தந்தது. GV பிரகாஷ் …

பிறந்தநாள் கொண்டாடிய ஜி.வி. பிரகாஷ்! Read More

சென்னை வானவில் திரைப்பட விழா-2015! ஜூன் 26 முதல் 28 வரை 3 நாட்கள் நடக்கிறது!!!

சென்னை வானவில் திரைப்பட விழாவை (Chennai Rainbow Film Festival  சென்னை தோஸ்த் என்ற அமைப்பானது, 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விழா சென்னை எழும்பூரில் உள்ள சமூகப்பணி பள்ளி அரங்கில், ஜூன் 26-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெற …

சென்னை வானவில் திரைப்பட விழா-2015! ஜூன் 26 முதல் 28 வரை 3 நாட்கள் நடக்கிறது!!! Read More

ரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ ஜூலியட்’ – ஹன்சிகா

ஹன்சிகா, பெயரைக் கேட்டாலே புன்னகை நம் உதடுகளில் ஒட்டிக் கொள்ளும். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமாய் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்து எடுக்கும் விதமாகட்டும் , நல்ல கதைகளில் நடிக்கும் இயல்பாகட்டும், அனைவருக்கும் …

ரோமியோக்களின் நெஞ்சங்களில் வட்டமிடும் ‘ ஜூலியட்’ – ஹன்சிகா Read More

தனுஷ் படத்தில் பணிபுரியும் ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர் !

சத்யஜோதி பிலிம்ஸ்தயாரிப்பில்டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில்தியாகராஜன் மற்றும் அர்ஜுன்தியாகராஜன்  தயாரிக்கவிருக்கும்புதியபடத்தினை இயக்குநர் பிரபுசாலமன் இயக்க தனுஷ் கதாநாயகனாக  நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார். மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தை  மைனா, கும்கி, கயல் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரபுசாலமன் இயக்குகிறார். எக்ஸ்மேன், ஷங்கய்நூண், பேட்மேன்பிகின்ஸ், ஜேம்ஸ்பாண்ட் …

தனுஷ் படத்தில் பணிபுரியும் ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர் ! Read More

‘யாகாவாராயினும் நாகாக்க ‘சில தகவல்கள்!

அண்ணன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நாகாக்க ‘சில தகவல்கள்! திருவள்ளுவர் கொடுத்த தலைப்பாக நல்ல தமிழில் உருவாகியுள்ள படம் ‘யாகாவாராயினும் நாகாக்க’.தன் தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள படம் இது. கதை:ஆறடி மனிதன் ஆனாலும் அவனது மரியாதையும் …

‘யாகாவாராயினும் நாகாக்க ‘சில தகவல்கள்! Read More