ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விஜய்!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பவர்  விஜய். துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார். அதனை தொடர்ந்து கத்தி படத்தில் செல்ஃபிபுள்ள பாடலையும் பாடி அதையும் சூப்பர் ஹிட்டாக்கினார். தற்போது இயக்குநர் …

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த விஜய்! Read More

வேந்தர் மூவிஸ் படத்தை இயக்கும் ராகவா லாரன்ஸ்!

வேந்தர் மூவிஸ்  மதன் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற தொடர் வெற்றிப் படங்களை எழுதி, இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ், இப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் மதன் தயாரிக்கும் புதிய படத்தினை …

வேந்தர் மூவிஸ் படத்தை இயக்கும் ராகவா லாரன்ஸ்! Read More

ரஜினி நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு ! கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க பா.இரஞ்சித் இயக்குகிறார்

40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ், கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு. ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை …

ரஜினி நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு ! கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க பா.இரஞ்சித் இயக்குகிறார் Read More

சினிமாவை அழிக்கும் நடிகர்கள் : தயாரிப்பாளர் டி.சிவா அதிர்ச்சி பேச்சு

சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு சினிமா விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ள படம் ‘54321: இப்படத்தை பானு பிக்சர்ஸ் ராஜா மற்றும் மெயின் …

சினிமாவை அழிக்கும் நடிகர்கள் : தயாரிப்பாளர் டி.சிவா அதிர்ச்சி பேச்சு Read More

என்ன நடக்கிறது சங்கத்தில் : சரத்குமாருக்கு நாசர் காரசார கடிதம்

பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெரு மதிப்பிற்குரிய தலைவர் சரத்குமார் அவர்களுக்கு, வணக்கம். இன்னமும் தங்கள் மீது கொண்டுள்ள அன்பு, மரியாதை இம்மியளவும் குன்றா நிலையில் இக்கடிதம் வரைகிறேன். இன்றைய செய்திகளில் வலம் கொண்டிருக்கும் – திரு விஷால் அவர்கள் புதுக்கோட்டை …

என்ன நடக்கிறது சங்கத்தில் : சரத்குமாருக்கு நாசர் காரசார கடிதம் Read More

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் கே.பாலசந்தர் திரையரங்கம் திறப்பு விழா

தமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் திறக்கப் பட்டது   உதவி இயக்குநர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய  குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட்  செய்வதற்கும் இயக்குநர்கள் சங்கக் கட்டிடத்தில் மினி  …

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் கே.பாலசந்தர் திரையரங்கம் திறப்பு விழா Read More

மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல் பின்னணியில் உருவாகும் ‘துடி ‘

மைன் டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், ஜி.லஷ்மி இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘துடி ‘ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அபிநயா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி, மற்றும்  …

மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல் பின்னணியில் உருவாகும் ‘துடி ‘ Read More

பேய்கள் இருக்கிறதா இல்லையா என அலசும் படம் !

இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குநராகவும், தெலுங்குபடவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும்சமீபத்தில்வெளியாகிவெற்றிபெற்ற “பீருவா” உள்ளிட்டபலபடங்களை இயக்கிய கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகிறார். …

பேய்கள் இருக்கிறதா இல்லையா என அலசும் படம் ! Read More

காதலில் புகுந்து விளையாடும் அரசியல் பற்றிக் கூறும் ‘வெள்ளை உலகம்’

ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும்  ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் படநிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்கும் படம் “வெள்ளை உலகம்” இந்த படத்தில் அப்புக்குட்டி, மேகநாlன்,ரோசன்,திருப்பூர் மணி, அமர், முத்துவீரா, சாகுல்,ஜனா, புருசோத் தீப்பெட்டி கணேசன், ரேணிகுண்டா ரோஜாபதி,காதல் சுகுமார், …

காதலில் புகுந்து விளையாடும் அரசியல் பற்றிக் கூறும் ‘வெள்ளை உலகம்’ Read More

ஆச்சர்யத்தின் வரிசையில் அடுத்த அதிசயம்…ஐ ப்ளே !

தமிழ்நாட்டு இளைஞர்களின் பொழுதுபோக்கு ஆர்வத்தை திசைதிருப்பியதில் பியான்ட் பௌண்டரீஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தினர் உருவாக்கி அளித்தது தான் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் உள்ள “”.. தற்போது இங்கு 3 விதமான பொழுதுபோக்கு …

ஆச்சர்யத்தின் வரிசையில் அடுத்த அதிசயம்…ஐ ப்ளே ! Read More