ஒளிப்பதிவாளர் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது !திரையுலகைக் கலக்க வரும் இன்னொரு தேர்தல்!

நடிகர் சங்கத் தேர்தல் முடிந்து பரபரப்பு இப்போதுதான் அடங்கியிருக்கிறது.திரையுலகம் அடுத்த பரபரப்புக்குத் தயாராகிவிட்டது. ‘சிகா ‘ எனப்படும்  தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SOUTH INDIAN CINEMATOGRAPHERS ASSOCIATION  )தேர்தல் வரவிருக்கிறது.அடுத்த ஷோ ஆரம்பம்.பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. வரும் ஜனவரி 10-ல் நடைபெறவுள்ள …

ஒளிப்பதிவாளர் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது !திரையுலகைக் கலக்க வரும் இன்னொரு தேர்தல்! Read More

பாஹா கிளிக்கி – பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல்!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும், 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றும் இசைத் துறையில் புதுமைகள் செய்து வருபவர் ஸ்மிதா. தெலுங்கு …

பாஹா கிளிக்கி – பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல்! Read More

நடிகர் சங்கத்தின் ட்ரஸ்ட்டுக்கு சிவகுமார் உதவி!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் முழுவிவர தகவல் சேகரிப்பு நிகழ்வான “ குருதட்சணை “ விழா இன்று துவங்கியது. விழாவை மூத்த நடிகர்  சிவகுமாரும் மூத்த நடிகையான திருமதி சச்சுவும் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.  நடிகர் சங்க உறுப்பினர்கள் …

நடிகர் சங்கத்தின் ட்ரஸ்ட்டுக்கு சிவகுமார் உதவி! Read More

என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியாவில் நமீதா அதிர்ச்சி பேச்சு

தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. நமீதா, இயக்குநர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம், பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் பெராக், டத்தோ ஏ.பரமசிவம், டாக்டர் …

என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்த ஆண்கள்: மலேசியாவில் நமீதா அதிர்ச்சி பேச்சு Read More

தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்படுத்தும் ‘குருதட்சணை’ திட்டம்”

தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று காலை 9.00 மணிக்கு தமிழகமெங்குமுள்ள மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை அங்கத்தினர் வரையிலான கலைஞர்களின் முழு விவரங்கள் சேகரிக்கும் மற்றும் பதிவு செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில், உறுப்பினர்களின் கலைத்திறன், முகவரி, குடும்பம் …

தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்படுத்தும் ‘குருதட்சணை’ திட்டம்” Read More

‘மாலை நேரத்து மயக்கம்’ துணிச்சலான நவீனமான கதை : செல்வராகவன்

மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் இயக்குநரும் படத்தின் கதாசிரியருமான செல்வராகவன் , இயக்குநர் கீதாஞ்சலி செல்வ ராகவன் , இசையமைப்பாளர் அம்ரித் ,ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் , தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் , படத்தின் நாயகன் …

‘மாலை நேரத்து மயக்கம்’ துணிச்சலான நவீனமான கதை : செல்வராகவன் Read More

ஹாட்ரிக் வெற்றி : ஜெயம் ரவி நன்றி

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி  வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவித்து வரும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின்  மாபெரும்  வெற்றிகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது.ஒரு குத்து சண்டை வீரராக ,வட சென்னையின் பிரபலமான குத்து சண்டை பரம்பரையின்  வாரிசாக …

ஹாட்ரிக் வெற்றி : ஜெயம் ரவி நன்றி Read More

சண்டைக் காட்சிகளில் நடிக்கப் பயந்தேன்: உதயநிதி

திருகுமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் ‘கெத்து’. எமிஜாக்சன், கருணாகரன், சத்யராஜ், விக்ராந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் …

சண்டைக் காட்சிகளில் நடிக்கப் பயந்தேன்: உதயநிதி Read More

ஆபீஸ் பையன் இயக்குநர் ஆனகதை ! – கே. பாக்யராஜ் பேச்சு

உதவி இயக்குநர்களால்தான் எங்களுக்குப் பெருமை என்று. ‘காதல் காலம்’  படவிழாயில்  இயக்குநர் கே. பாக்யராஜ் பேசினார் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி.ஏ.சோம சுந்தரா இயக்கியுள்ள  ‘காதல் காலம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா  ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் பாடல்களை வெளியிட்டு …

ஆபீஸ் பையன் இயக்குநர் ஆனகதை ! – கே. பாக்யராஜ் பேச்சு Read More

பிரஷாந்த் நடிக்கும் நான்கு மொழிப்படம்!

பிரஷாந்த் அறிமுகநாயகி ஆஸ்திரேலிய அழகி அமண்டா நடிக்கும் சாஹசம் விரைவில் வெளிவரவுள்ளது. ஆடல், பாடல், ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகியுள்ள சாஹசம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பிரஷாந்த் நடிக்கும் படம்இருபத்தியாறு 26. ஹிந்தியில் அக்‌ஷய்குமார் மற்றும் காஜல்அகர்வால் …

பிரஷாந்த் நடிக்கும் நான்கு மொழிப்படம்! Read More