என் ரசனைக்கு படமெடுக்க மாட்டேன்! சுந்தர்.சி

‘ஆம்பள’ படத்தின் வெற்றிச் சந்திப்பு நடந்தது. அதில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது “இந்தப் படம் ஆம்பள’ யை பழைய படம் மாதிரி இருக்க வேண்டும் என்று 1980 காலகட்ட பாணியில் இருக்கவேண்டும் என்று வேண்டுமென்றே எடுத்தேன்.சகல கலா வல்லவன், முரட்டுக்காளை போல …

என் ரசனைக்கு படமெடுக்க மாட்டேன்! சுந்தர்.சி Read More

மீண்டும் காமெடி பண்ணும் எழில்!

வெள்ளக்காரதுரை வெற்றியை தொடர்ந்து மீண்டும  காமெடி படம் இயக்குகிறார் எழில். ”கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளியான நான் இயக்கிய வெள்ளக்காரதுரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.  மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களிடையே காமெடி படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதால் வெள்ளக்ராதுரை படம் வெற்றி …

மீண்டும் காமெடி பண்ணும் எழில்! Read More

ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட பாடல்கள்!

கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி. சரண் தயாரிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’. அறிமுக நாயகன் அர்ஜுன் மற்றும் ‘சுட்டகதை’  புகழ் வெங்கி, அதிதி எஸ்.பி..பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, பாக்யராஜ், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். “ …

ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட பாடல்கள்! Read More

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’வில் ஜி .வி .பிரகாஷ் -‘கயல்’ஆனந்தி

கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி .ஜே . ஜெயக்குமார் தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படமான ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை எளிமையான பூஜையுடன் துவக்கினர். 22ஆம் தேதி துவங்க உள்ள இந்த படத்தில் இசை அமைப்பாளர் ஜி .வி .பிரகாஷ் …

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’வில் ஜி .வி .பிரகாஷ் -‘கயல்’ஆனந்தி Read More

இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன்

அனைத்து மக்களுக்கும் புரிகிற மொழி  இசை.இது இன்பத்தில்  முதன்மையானதும் கூட. கலை என்கிற வகையில் எவ்வித கல்வி அறிவும் இல்லாத சாமானியனையும் சென்றடையக் கூடியது இசை.அத்தகைய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படம் தான் ‘வானவில் வாழ்கை’. இசையமைப்பாளர் ஜேம்ஸ் …

இசை முதல் இசை வரை – ‘வானவில் வாழ்க்கை’ ஜனனி ராஜன் Read More

உத்தமவில்லன் படத்தில் பணியாற்றியவர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். பூஜாகுமார், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘உத்தமவில்லன்’ படத்திற்கான இசைக் கோர்ப்பு …

உத்தமவில்லன் படத்தில் பணியாற்றியவர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி! Read More

‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்!

‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் இருக்கிறார்.விக்னேஷ் சிவன்.அது பற்றிப்பேசும் போது  “நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்து விடும். அப்படிப்பட்டதுதான் ‘என்னை அறிந்தால்‘  படத்தில் கிடைத்த வாய்ப்பு” என்று …

‘தல’க்கு பாட்டு எழுதிய அனுபவம்..தலைகால் புரியாத மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்! Read More

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் சென்னை ரைனோஸ்

இந்திய திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், தேஷ்முக் தலைமையிலான வீர் மராத்தி அணியும் மோதின. இந்த போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் …

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் சென்னை ரைனோஸ் Read More

ஆஹா இப்படி ஒரு நடிகரா ? -வியக்கும் இயக்குநர்

சாமி இயக்கத்தில் கங்காரு படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன் மலையாளத்தில் சிறிதும் பெரிதுமாக 15 படங்களில் நடித்திருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கூட …

ஆஹா இப்படி ஒரு நடிகரா ? -வியக்கும் இயக்குநர் Read More

பனிகொட்டும் இரவில் பால்வண்ண ஒளியில் நடந்த ஆடியோ விழா !

கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரிக்கும் ‘மூணே மூணு வார்த்தை’ படத்தை மதுமிதா இயக்குகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா   பனிகொட்டும் இரவில் பால் வண்ண ஒளியில் ராயப்பேட்டை ஒய்எம் சிஏ மைதானத்தில்  வெட்டவெளியில்  இன்று நடைபெற்றது.  ஆடியோவை கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் …

பனிகொட்டும் இரவில் பால்வண்ண ஒளியில் நடந்த ஆடியோ விழா ! Read More