‘பிளாக் கோல்டு’ படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ்!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் பயணித்து வரும் இளம் நடிகர் அஜித் விக்னேஷ், தற்போது வெளியாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அவர், …

‘பிளாக் கோல்டு’ படத்தில் கவனம் ஈர்த்த இளம் நடிகர் அஜித் விக்னேஷ்! Read More