அஜித்தின் அடுத்த படம் சத்யஜோதி நிறுவனத் தயாரிப்பில் சிவா இயக்குகிறார்.
பாரம்பரியமாக தரமான படங்களைத் தயாரிக்கும் பழம்பெரும் நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது தயாரிப்பில் இருக்கும் தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் ‘ தொடரி ‘ , விக்ரம் பிரபு நடிப்பில் , பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் ”முடிசூடா மன்னன்’ …
அஜித்தின் அடுத்த படம் சத்யஜோதி நிறுவனத் தயாரிப்பில் சிவா இயக்குகிறார். Read More