அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் …

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More

கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் :அசோக் செல்வன் ஆசை !

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும்  மாறுபட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து,  வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் …

கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் :அசோக் செல்வன் ஆசை ! Read More

‘நித்தம் ஒரு வானம்’ விமர்சனம்

அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் பிரதான நாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’படத்தின் கதை என்ன? வழக்கமாகச் சினிமாவில் காட்டப்படும் கதாநாயக இளைஞர்களைப் போல் பொறுப்பின்மையும் கேளிக்கையும் இல்லாமல் கடமை, பொறுப்பு, நிதானம் என்று இருப்பவர் …

‘நித்தம் ஒரு வானம்’ விமர்சனம் Read More

‘நித்தம் ஒரு வானம்’ படப்பிடிப்பின் போது நடந்த அதிசயங்கள்: ஆச்சரியப்படும் அசோக் செல்வன் !

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது …

‘நித்தம் ஒரு வானம்’ படப்பிடிப்பின் போது நடந்த அதிசயங்கள்: ஆச்சரியப்படும் அசோக் செல்வன் ! Read More

பொதுமக்கள் மத்தியில் நடந்த ‘நித்தம் ஒரு வானம் ‘படத்தின் அறிமுக விழா!

வருகிற நவம்பர் நான்காம் தேதி வெளியாகவுள்ள‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் ‘பிரீ ரிலீஸ் ஈவன்ட்’ என்று சொல்லப்படும் படம் வெளியாவதற்கு முன்பான அறிமுக விழா சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது.இப்படத்தை ரா. கார்த்திக் இயக்கியுள்ளார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் …

பொதுமக்கள் மத்தியில் நடந்த ‘நித்தம் ஒரு வானம் ‘படத்தின் அறிமுக விழா! Read More

அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4-ல் !

ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து Ra. கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் …

அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4-ல் ! Read More

’வேழம்’ விமர்சனம்

இது ஒரு சைக்கோ கொலையாளிகளின் சீசன் போலும். ஊட்டியில் சைக்கோ ஒருவனால் தொடர் கொலைகள் நடக்கிறது. அதில், அசோக் செல்வனின் கண்முன் அவருடைய காதலி ஐஸ்வர்யா மேனனும் கொலை செய்யப்படுகிறார். சம்பவம் நடந்த இடத்தில் எந்தவித துப்பும் கிடைக்காததால் கொலையாளி யார்? …

’வேழம்’ விமர்சனம் Read More

அசோக் செல்வன் ஒரு சிறந்த நடிகர், எங்கள் கெமிஸ்ட்ரி அனைவருக்கும் பிடிக்கும்: ‘வேழம்’ விழாவில் நடிகை ஐஸ்வர்யா மேனன் பேச்சு !

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் படம் “வேழம்”. ஜுன் 24 திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் பாடலாசிரியர் …

அசோக் செல்வன் ஒரு சிறந்த நடிகர், எங்கள் கெமிஸ்ட்ரி அனைவருக்கும் பிடிக்கும்: ‘வேழம்’ விழாவில் நடிகை ஐஸ்வர்யா மேனன் பேச்சு ! Read More

’ ஹாஸ்டல்’ விமர்சனம்

பெயரை வைத்தே ஹாஸ்டல் என்பது சார்ந்து மனதில் சில எண்ணங்கள் எழும்.இளைஞர்கள்,பிரம்மச்சாரிகள் வாழ்க்கை, வயது வந்தோர்க்கான விஷயங்கள் ,சுதந்திரம்,லூட்டிகள் போன்ற சிலவற்றை ஊகிக்கலாம், இதில் திகில் ,பேய் என்பது கூடுதல் சேர்மானமாகியுள்ளது. கல்லூரி மாணவரான அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி …

’ ஹாஸ்டல்’ விமர்சனம் Read More