தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தேன் : நடிகர் பாலா பேச்சு!
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. தற்போது தமிழகத்தின் பிரபலமானவர்களில் ஒருவராக திகழும் …
தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தேன் : நடிகர் பாலா பேச்சு! Read More
