சினிமாவில் என் கதையையும் திருடியிருக்கிறார்கள் ! -எழுத்தாளர் வேல ராமமூர்த்தி

மண்மணம் மாறாத  இலக்கியப் படைப்புகளை வழங்குவதில் வல்லவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. அவர் தற்போது திரைப்பட நடிகர் என்கிற புதியதொரு அவதாரமெடுத்திருக்கிறார். அண்மையில் அவரைச்சந்தித்து எழுத்து,நடிப்பு பற்றி உரையாடினோம். இலக்கியவாதியாக பல ஆண்டு காலமாக இருந்த உங்களிடமிருந்து , நடிகர் எப்போது …

சினிமாவில் என் கதையையும் திருடியிருக்கிறார்கள் ! -எழுத்தாளர் வேல ராமமூர்த்தி Read More

தன் பிறந்த நாளில் பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஆர்.கே.சுரேஷ் !

தன் பிறந்த நாளை முன்னிட்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர்  பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’படத்தின் பர்ஸ்ட் லுக்கை பாலாவை வைத்தே  வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் . இதுவரை தயாரிப்பு, விநியோகம் என்று வேறு வேறு தளங்களில் இயங்கி வந்த ஸ்டுடியோ 9 …

தன் பிறந்த நாளில் பாலாவிடம் ஆசி பெற்று ‘வேட்டை நாய்’படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஆர்.கே.சுரேஷ் ! Read More

பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா !

தாரைதப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கின்றது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பிரபலமான கதாநாயகன் …

பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா ! Read More

நம்பிக்கை வில்லன் ஆர் கே சுரேஷ்!

ஒரு நாயகனை அறிமுகம் செய்வது என்பது வேறு , ஒரு நடிகரை உருவாக்குவது என்பது  வேறு.. அந்த வகையில் இயக்குநர் பாலா நடிகர்களை  உருவாக்குவதில்  முன்னோடி  என்றே சொல்லலாம்.அவர் உருவாக்கிய  நடிகர்கள் வெறுமனே நடிகர்கள் என்ற  அடை மொழியை தாண்டி கதாப் …

நம்பிக்கை வில்லன் ஆர் கே சுரேஷ்! Read More

பாரதிராஜாவுக்கு பாலா பகிரங்க எச்சரிக்கை !

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா ‘குற்றப்பரம்பரை’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் நடந்தது. இந்த படம் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை நாவலாக படித்து விட்டு படம் இயக்குகிறார் பாரதிராஜா. இதற்கிடையில் இந்த கதையை பாலாவும் இயக்க …

பாரதிராஜாவுக்கு பாலா பகிரங்க எச்சரிக்கை ! Read More

‘தாரை தப்பட்டை’ விமர்சனம்

தஞ்சைப் பகுதியில் சன்னாசி கரகாட்டக் குழு வைத்து இருக்கிறார் சசிகுமார் அதில் நடனம் ஆடும் ஆட்டக்காரி வரலட்சுமி. ஆபாச ஆட்டம் இல்லை, அருவருப்பு வசனம் இல்லை என்கிற கொஞ்சூண்டு தொழில் தர்மம்  பார்க்கிற குழு சன்னாசி குழு . காலத்துக்கு ஏற்ப …

‘தாரை தப்பட்டை’ விமர்சனம் Read More

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்!

இளையராஜாவின் ஆயிரமாவது படமாக உருவாகிறது பாலாவின் தாரை தப்பட்டை. பாலாவின் வித்தியாசமான படைப்பில் உருவாகி வருகிறது தாரை தப்பட்டை. படத்தில் நாயகனாக நடிக்கிறார் சசி குமார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். நலிந்து வரும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை …

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்! Read More

பாலா இயக்கத்தில் அரவிந்தசாமி!

இயக்குநர் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக பிரம்மாண்டமான மல்டிஸ்டாரர் திரைப்படம் ‘சேது’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற தமிழ் திரையுலகின் முக்கியமான படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். விக்ரம், சூர்யா, …

பாலா இயக்கத்தில் அரவிந்தசாமி! Read More