
குரங்கு பொம்மை டிரைலர் வெளியிட்டார் இயக்குநர் முருகதாஸ்!
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குநர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், டீசரை …
குரங்கு பொம்மை டிரைலர் வெளியிட்டார் இயக்குநர் முருகதாஸ்! Read More