இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ப்ராமிஸ் என்ற சொல்லுக்கு சத்தியம், உத்திரவாதம் ,உறுதி என்ற பல்வகையான பொருள் படும். எழுத்து மூலமாக எழுதப்படும் ஆவணம் தெரியும். அது போன்ற மதிப்பு மிக்கது வாய்மொழியாகச் சொல்லப்படும் சத்தியம் அதாவது ப்ராமிஸ் .அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் போது …

இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! Read More

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்!

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், …

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்! Read More

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘நரிவேட்டை’!

டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நரிவேட்டை’ திரைப்படம் மே 23, 2025-அன்று வெளியாகிறது; தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் மற்றும் ஃப்யூச்சர் ரன்அப் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். …

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘நரிவேட்டை’! Read More

“ஆட்டோஃகிராப்” 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில்!

மக்கள் கொண்டாடித்தீர்த்த படமான “ஆட்டோஃகிராப்” 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது… 2004 பிப்ரவரி 19ல் வெளியான ஆட்டோஃகிராப் பெரும் வரவேற்பை பெற்று 150 நாட்களை கடந்து சுமார் 75 திரையரங்குகளில் ஓடியது.. எந்த திரையரங்கில் …

“ஆட்டோஃகிராப்” 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில்! Read More

குடிசைத் தொழில் போல் ஆகி விட்ட விருதுகள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது விழாவில் கவிஞர் சேரன் பேச்சு!

இந்தியாவிற்கு வெளியே வழங்கப்படும் தமிழ் இலக்கியத்திற்கான விருதுகளில் புகழ் பெற்றது கனடாவில் வழங்கப்படும் ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ‘ விருதாகும்.தொடர்ச்சியாக 24 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு கல்வியாளர்கள் , எழுத்தாளர்கள், வாசகர்கள், …

குடிசைத் தொழில் போல் ஆகி விட்ட விருதுகள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருது விழாவில் கவிஞர் சேரன் பேச்சு! Read More

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்!

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உடன் புதிய மலையாள படமான ‘நரிவேட்டா’வில் நடிக்கிறார் ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி …

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்! Read More

‘தமிழ்க் குடிமகன்’ விமர்சனம்

சேரன் ,லால் ,ஸ்ரீ பிரியங்கா, வேலராமமூர்த்தி, எஸ் ஏ சந்திரசேகர், அருள்தாஸ், ரவி மரியா ராஜேஷ் மயில்சாமி, துர்கா, தீப்ஷிகா , சுரேஷ் காமாட்சி நடித்துள்ளார்கள். எழுதி இயக்கி லட்சுமி கிரியேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார் இசக்கி கார்வண்ணன்.ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ், …

‘தமிழ்க் குடிமகன்’ விமர்சனம் Read More

சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு!

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக …

சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு! Read More

’ஆனந்தம் விளையாடும் வீடு’ குடும்பஉறவை மீட்டெடுக்கும்: சேரன் !

தமிழ்த் திரையுலகில் வெகு சில திரைப்படங்கள், உறவுகளுக்கு புத்துயிர் கொடுப்பதிலும், நட்பைப் பிணைப்பதிலும், பல சமயங்களில், பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு ஊடகமாகவும் இருந்துள்ளன. பாண்டவர் பூமி, ஆனந்தம், விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில், படத்தின் காட்சி முடிந்த …

’ஆனந்தம் விளையாடும் வீடு’ குடும்பஉறவை மீட்டெடுக்கும்: சேரன் ! Read More

தமிழ்ப் படங்களின் பெயர்களே பிடிக்கவில்லை:பாரதிராஜா பேச்சு!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்பப் படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் …

தமிழ்ப் படங்களின் பெயர்களே பிடிக்கவில்லை:பாரதிராஜா பேச்சு! Read More