
ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா!
மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 2015-ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளிவந்த படம் ஈட்டி. விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந் நிறுவனம் நாடோடிகள், ஈட்டி மற்றும் மிருதன் போன்ற தரமான கதைகளையும், …
ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா! Read More