‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ – விரைவில் ஃபர்ஸ்ட் லுக்!

தெலுங்குத் திரையுலகின் எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் தனது புதிய திரைப்படமான #RaPo23 படத்தின் சுவாரஸ்யமான ப்ரீ-லுக்கை சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் …

‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ – விரைவில் ஃபர்ஸ்ட் லுக்! Read More