நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு

பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொள்வதாகும்! நிவாரண உதவி வழங்கும் ‘பெப்சி’ விழாவில் இளையராஜா பேச்சுதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ‘பெப்சி’ கூட்டமைப்பு சார்பில் சினிமா தொழிலாளர் குடும்பங்களுக்கு  வெள்ள நிவாரண உதவி வழங்கும்  நிகழ்ச்சி இன்று ‘பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.அவ்விழாவில் …

நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு Read More

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்!

இளையராஜாவின் ஆயிரமாவது படமாக உருவாகிறது பாலாவின் தாரை தப்பட்டை. பாலாவின் வித்தியாசமான படைப்பில் உருவாகி வருகிறது தாரை தப்பட்டை. படத்தில் நாயகனாக நடிக்கிறார் சசி குமார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். நலிந்து வரும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை …

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்! Read More

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்

எம்.எஸ்.வி அனுமன் போல உதவியவர் அணில்போல வாழ்ந்தவர் என்று இசைஞானி இளையராஜா  நடத்திய  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’ விழாவில் எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்  சூட்டினார்.இதுபற்றிய விவரம் வருமாறு ;மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதனின் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இசைஞானி இளையராஜா  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’  …

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம் Read More

எம்.எஸ்.விக்கு இளையராஜா இசை அஞ்சலி 27-ஆம் தேதி நடக்கிறது !

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவரது பாடல்களை க்கொண்ட இசைவிழாவை இசைஞானி இளையராஜா அவர்கள் வரும் 27-ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது, ”திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. …

எம்.எஸ்.விக்கு இளையராஜா இசை அஞ்சலி 27-ஆம் தேதி நடக்கிறது ! Read More

நான் கொடுப்பவன்தானே தவிர கேட்பவன் அல்ல : இளையராஜா பேச்சு

மேடைமெல்லிசை மற்றும் தொழில்நுட்ப க்கலைஞர்கள் தலைமைசங்கம் சார்பாக 30.06.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை தி.நகர்வாணிமஹாலில் “இசைஞானிஇளையராஜா” அவர்கள்அழைப்பின் பேரில் மெல்லிசைத்துறை பற்றிய ஒரு ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது. இப்பெருமைக்குரிய கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மெல்லிசைக்குழு நடத்தும்தலைவர்கள் மற்றும்   மாவட்ட சங்கநிர்வாகிகள் கலந்து …

நான் கொடுப்பவன்தானே தவிர கேட்பவன் அல்ல : இளையராஜா பேச்சு Read More

இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர் சி.சத்யா !

கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா  ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலுக்கு  முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா …

இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர் சி.சத்யா ! Read More

1000 படங்களின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார் இளையராஜா !

1000 படங்களின் பாடல் உரிமையும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார்  இளையராஜா .இது பற்றிய தகவல் வெளியான விவரம் வருமாறு: ‘சார்லஸ், ஷஃபிக், கார்த்திகா ‘என்கிற பெயரில் ஒரு படம் தயாராகியிருக்கிறது. எஸ் எஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. படத்தில் ஓவியக்கல்லூரி மாணவர்கள் …

1000 படங்களின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார் இளையராஜா ! Read More

அர்ஜுனை மிரள வைத்த கதை ‘ ஒரு மெல்லிய கோடு’.இளையராஜா இசையமைக்கும் படம்!

குப்பி, வனயுத்தம் போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குநர் என பாராட்டப் பட்ட  ஏ.எம்.ஆர்..ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படம்                  “ ஒரு மெல்லிய கோடு “ . இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் …

அர்ஜுனை மிரள வைத்த கதை ‘ ஒரு மெல்லிய கோடு’.இளையராஜா இசையமைக்கும் படம்! Read More

மாண்டலின் ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு கமல், இளையராஜா பங்கேற்கும் இசை விழா!

மறைந்த இசைமேதை மாண்டலின் யூ. ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை, சிறப்பு,அன்பு, மரியாதை, நன்றி,நெகிழ்ச்சியைக காட்டும் விதமாக எஸ்.எஸ்.இண்டர் நேஷனல் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் 28.ஆம்தேதி சனிக்கிழமை மியூசிக் அகாடமியில் நடத்துகிறது. இந்த இசை சமர்ப்பணம் நிகழ்ச்சியை …

மாண்டலின் ஸ்ரீனிவாசின் பிறந்தநாளை முன்னிட்டு கமல், இளையராஜா பங்கேற்கும் இசை விழா! Read More