வெள்ள நிவாரணம் : தீயா வேலை செய்யும் விஷால் -கார்த்தி குழுவினர்!

இருட்டாக இருக்கிறதே என சபிப்பதை விட ஒரு சின்ன மெழுகுவர்த்தி ஏற்றுவது மேலானது.அந்தவகையில் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் செய்து வருகிறார்கள்.சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கும் பணியில் நடிகர், நடிகைகள்  பல வகைநில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராஜபாளையத்தில் …

வெள்ள நிவாரணம் : தீயா வேலை செய்யும் விஷால் -கார்த்தி குழுவினர்! Read More

சூர்யா – விஷால் வழங்கிய வெள்ள நிவாரண நிதி !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம்  நிதி  திரட்டி வருகின்றனர். இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் …

சூர்யா – விஷால் வழங்கிய வெள்ள நிவாரண நிதி ! Read More

நடிகர் சங்கம் பற்றி பரவும் புரளி : நடிகர் சங்கம் அறிக்கை

நடிகர் சங்கம் பற்றி புரளி  கிளப்பி பரப்பப்படுவதாக  நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும் செய்ய இயலாது , அரசு தான் அதை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை …

நடிகர் சங்கம் பற்றி பரவும் புரளி : நடிகர் சங்கம் அறிக்கை Read More

நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை  தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  புதிய நிர்வாகிகளான.நாசர்,.கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன்   மற்றும்  பூச்ச்சிமுருகன் எஸ்.வி.சேகர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக  (21.11.2015) இரவு 7.50 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தேமுதிக இளைஞரணி செயலாளர்  எல்.கே. சுதீஷ் உடன் இருந்தார்.  

நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு! Read More

சிவகுமாரின் மகாபாரத உரை: சூர்யா-கார்த்தி வியப்பு,ஜோதிகா வாழ்த்து

கல்லூரியில் மாணவிகள் முன் மகாபாரதத்தை 2:15 மணி நேரத்தில் உரை நிகழ்த்துவது சாதாரண செயல் அல்ல அதற்காக அப்பா இரண்டு வருடம் உழைத்து இருக்கிறார் என்று – நடிகர் கார்த்திகூறியுள்ளார்.! நடிகர் சிவகுமார் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை …

சிவகுமாரின் மகாபாரத உரை: சூர்யா-கார்த்தி வியப்பு,ஜோதிகா வாழ்த்து Read More

நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் அணி அமோக வெற்றி !

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன . இதற்காக சென்னை …

நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் அணி அமோக வெற்றி ! Read More