Tag: Kaviperarasu Vairamuthu
அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார்
கவிஞர் வைரமுத்து எழுதிய வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பு நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நடிகர் கமல்ஹாசன் முதல்படியைப் பெற்றுக்கொள்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் விழா நடக்கிறது. டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியை …
அக்டோபர் 10 வைரமுத்து சிறுகதைகள் கலைஞர் வெளியிடுகிறார் கமல்ஹாசன் முதற்படி பெறுகிறார் Read Moreசினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டுகிறார்கள் : வைரமுத்து பேச்சு
வில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே , சம்ஸ்கிருதி ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க …
சினிமாவில் அழுக்கை அழகாகக் காட்டுகிறார்கள் : வைரமுத்து பேச்சு Read More23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !
கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வ கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. …
23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ! Read Moreஇந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்
மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த மேகம் கடந்துவிட்டது என்று சொல்வதா? …
இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல் Read Moreவயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து!
கவிப்பேரரசு வைரமுத்துவின் 5 பாடல்களுடன் ‘அவளுக் கென்ன அழகிய முகம்’ தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லைசிவாஜிக்கும் பாடல்கள்எழுதினார், பிரபுவுக்கும் எழுதி, இன்று …
வயசு ஆனாலும் பழசு ஆகாத வைரமுத்து! Read Moreபத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்க்க இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? என்று வைரமுத்து ஒரு படவிழாவில் கேள்வி எழுப்பினார். புதிய தொழில்நுட்பத்தோடு உருவாகியிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. கலைப்புலி தாணு, நடிகர் …
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி Read More