
‘மாஸ்டர்’ படத்திற்காக விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!
தமிழ் சினிமாவில் இளம் நடிகரான மாஸ்டர் மகேந்திரன் ஆந்திர முன்னணி இதழ் வழங்கும் ‘சந்தோஷம்’ விருதுகளில், சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘மாஸ்டர்’ படத்திற்காக பெற்றுள்ளார். நாட்டாமை படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். …
‘மாஸ்டர்’ படத்திற்காக விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்! Read More