நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை  தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  புதிய நிர்வாகிகளான.நாசர்,.கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன்   மற்றும்  பூச்ச்சிமுருகன் எஸ்.வி.சேகர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக  (21.11.2015) இரவு 7.50 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தேமுதிக இளைஞரணி செயலாளர்  எல்.கே. சுதீஷ் உடன் இருந்தார்.  

நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு! Read More

நாடகக் கலைஞர்கள் யாரிடமும் கையேந்தக்கூடாது: நாசர் பேச்சு

 கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுதினத்தை முன்னிட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– புதுவைக்கு பல முறை நான் …

நாடகக் கலைஞர்கள் யாரிடமும் கையேந்தக்கூடாது: நாசர் பேச்சு Read More

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்! நாசர் தன்னடக்க பேச்சு

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  தலைவர் நாசர் ஒரு சினிமா விழாவில் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு புதுமுக இயக்குநர் மனோன் .எம் இயக்கியுள்ள படம் ‘கா..கா..கா..’ இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. …

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்! நாசர் தன்னடக்க பேச்சு Read More

இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும், உறுப்பினர்கள் பலரும் …

இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் Read More

நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் அணி அமோக வெற்றி !

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன . இதற்காக சென்னை …

நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் அணி அமோக வெற்றி ! Read More

நாங்கள் உறுதியாக நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டுவிடுவோம்.- விஷால் !

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இவ்விழாவில் நடிகர் நாசர் , விஷால் , கார்த்தி , பூச்சி முருகன், பொன்வண்ணன் ,கருணாஸ் ,வடிவேலு ,கோவை சரளா ,குட்டி பத்மினி ,ஸ்ரீமன் …

நாங்கள் உறுதியாக நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டுவிடுவோம்.- விஷால் ! Read More

உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா? விஷால் ஆவேசம்

உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா என்று நடிகர் விஷால் ஆவேசமாகக் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு; தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ‘பாண்டவர் அணி’ …

உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா? விஷால் ஆவேசம் Read More

என்ன நடக்கிறது சங்கத்தில் : சரத்குமாருக்கு நாசர் காரசார கடிதம்

பாரம்பரியமிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெரு மதிப்பிற்குரிய தலைவர் சரத்குமார் அவர்களுக்கு, வணக்கம். இன்னமும் தங்கள் மீது கொண்டுள்ள அன்பு, மரியாதை இம்மியளவும் குன்றா நிலையில் இக்கடிதம் வரைகிறேன். இன்றைய செய்திகளில் வலம் கொண்டிருக்கும் – திரு விஷால் அவர்கள் புதுக்கோட்டை …

என்ன நடக்கிறது சங்கத்தில் : சரத்குமாருக்கு நாசர் காரசார கடிதம் Read More