சற்குணம் இயக்கும் நயன்தாரா படம் !

நேமிசந்த் ஜபக் – சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம் தொடங்குகிறது! நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் தயாாிக்கவுள்ள புதிய …

சற்குணம் இயக்கும் நயன்தாரா படம் ! Read More

வாரிசுகள் கூட்டணியில் ‘இது நம்ம ஆளு’!

சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இது நம்ம ஆளு படத்தில் பிரபலமான பலரின் வாரிசுகள் இணைந்துள்ளனர்.சிம்பு,குறளரசன்,மதன் கார்க்கி,ஸ்ருதி ஹாசன்,யுவன் சங்கர்ராஜா,ஸ்ரீராம் பார்த்தசாரதி எனப் பல வாரிசுகள் பங்கு பெற்றுள்ளார்கள். …

வாரிசுகள் கூட்டணியில் ‘இது நம்ம ஆளு’! Read More

தீபாவளி “திருநாள்”

தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12:01 மணிமுதல் கோதண்டபாணி பிலிம்ஸ்எம்.செந்தில்குமா ர்தயாரிப்பி ல்உருவான ஜீவா – நயன்தாரா நடித்த “திருநாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தீபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான “ஈ” …

தீபாவளி “திருநாள்” Read More

‘நானும் ரௌடிதான்’ விமர்சனம்

ரௌடி பெரிய ஆளா போலீஸ் பெரிய ஆளா என்கிற கேள்வியுடன் வளர்கிறார் விஜய் சேதுபதி. அவரது அம்மா ராதிகா தன்னைப் போல மகனையும் போலீசாக்க விரும்புகிறார். மகனுக்கோ ரௌடி பதவி மீது மோகம். ஒரு நாள் அம்மாவின் ஸ்டேஷனுக்கு வரும் நயன்தாராவை …

‘நானும் ரௌடிதான்’ விமர்சனம் Read More

நயன்தாராவுடன் நடிக்கப் பயந்தேன் : விஜய் சேதுபதி

விஜய்சேதுபதி. நயன்தாரா, ராதிகா, பார்திபன் நடிப்பில்.நடிகர் தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிடும் படம் ‘நானும் ரௌடிதான்’ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி பேசும் போது …

நயன்தாராவுடன் நடிக்கப் பயந்தேன் : விஜய் சேதுபதி Read More

என்னை கண்மூடித்தனமாக நம்பிய தயாரிப்பாளர் : மாயா இயக்குநர் வெளிப்படை

சென்றவாரம் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் “மாயா”. இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, படத்தின்இயக்குநர் அஷ்வின் சரவணன் , நடிகர்கள் ஆரி , அம்ஜத் கான் , ஒளிப்பதிவாளர் சத்யா , படத்தொகுப்பாளர் …

என்னை கண்மூடித்தனமாக நம்பிய தயாரிப்பாளர் : மாயா இயக்குநர் வெளிப்படை Read More

‘மாயா’ விமர்சனம்

ஒரு பேய்ப் படத்தை தனியாகப் பார்ப்பவருக்கு ஐந்து லட்சம் பரிசு என்பதைக்கேள்விப்பட்டு தன் குடும்பச் சூழ்நிலையில் பணப் பிரச்சினையால் கணவரைப் பிரிந்து கைக்குழந்தையுடன் தவிக்கும் நயன்தாரா தன்னந்தனியாக பார்க்கச் சம்மதிக்கிறார். படத்தின் உதவிஇயக்குநர் , தடுத்தும் தனியாக இரவுக் காட்சி பார்க்கிறார். …

‘மாயா’ விமர்சனம் Read More

‘தனி ஒருவன்’ விமர்சனம்

போலீஸில் ஐபி எஸ் ஆகி நாட்டுக்குச் சேவை செய்ய எண்ணும் ஜெயம்ரவி, ஐபி எஸ் படித்துமுடித்து சமூக விரோதிகளை அழிப்பதே கதை. படிக்கும் போதே தான் யாரென்று காட்டாமலேயே நாட்டுக்காக தீயசக்திகளை பிடிக்க போலீசுக்கு உதவுகிறார் ஜெயம்ரவி. ஐபிஎஸ் ஆகி அரசியல் …

‘தனி ஒருவன்’ விமர்சனம் Read More

நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்!

கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிப்பில் பொடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு  தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. இத்திரைப்படம் வருகிற செப்டெம்பர் பதினேழாம் தேதி வெளிவரவுள்ளது. சூப்பர்  நேச்சுரல் படமான இதில் நடிகர் ஆரி  …

நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்! Read More