
நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்!
கதையின் நாயகியாக முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிப்பில் பொடன்சியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரித்து அஷ்வின் சரவணன் இயக்கி வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாயா”. இத்திரைப்படம் வருகிற செப்டெம்பர் பதினேழாம் தேதி வெளிவரவுள்ளது. சூப்பர் நேச்சுரல் படமான இதில் நடிகர் ஆரி …
நயன்தாராவிடம் கதை சொல்ல பயந்த இயக்குநர்! Read More