எந்திரப் படகு ஓட்டும் எம்.எஸ்.பாஸ்கர் !

ராதாமோகன் இயக்கும் ’உப்புக்கருவாடு’ படத்தில் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு காசிமேடு கடற்கரைப்  பகுதியில் நடைபெற்றது. இந்தப் படத்திற்காக இரண்டு இயந்திரப் படகுகளை வாடகைக்கு எடுத்துச் …

எந்திரப் படகு ஓட்டும் எம்.எஸ்.பாஸ்கர் ! Read More